Ummai Pottruvaen Ennaiyae – உம்மை போற்றுவேன் என்னையே

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Thaaveethin Oorilae Vol 15

Ummai Pottruvaen Ennaiyae Lyrics In Tamil

1. அன்பின் ஜோதியே அடைக்கலம் ஆனீரே
பாரில் உதித்தீரே என் பாவம் போக்கவே
நேசகுமாரனே பரலோகத்தின் செல்வமே
என் வாழ்வின் ஜோதியே
பரிகாரி கர்த்தரே

உம்மை போற்றுவேன்
என்னையே அர்ப்பணித்து போற்றுவேன்
பணிந்து குணிந்து போற்றுவேன்
என்னையே அர்ப்பணித்து போற்றுவேன்
இயேசுவே உம்மையே

2. கிருபை நிறைந்தவரே சத்தியம் நிறைந்தவரே
மகிமையின் ஆண்டவரே என்னில் வாசம் செய்பவரே
புது மனிதனாய் மாற்றினீரே
அதிகாரம் தந்தீரே
அபிஷேகித்து அனுப்பினீரே
உம் சேவை செய்யவே

ராஜாதி ராஜன் நீரே
மன்னாதி மன்னன் நீரே
சாரோனின் ரோஜா நீரே
உலகத்தின் வெளிச்சம் நீரே
ஊற்றுண்ட தைலம் நீரே
இரட்சண்ய கோட்டை நீரே

Ummai Pottruvaen Ennaiyae Lyrics In English

1. Anbin Jodhiyae Adaikalam Aaneerae
Paaril Udhitheerae En Paavam Pokkavae
Naesakumaranae Paralogthin Selvamae
Yen Vaazhvin Jothiyae
Parigaari Kartharae

Ummai Pottruvaen Ennaiyae
Arpanithu Pottruvaen
Panindhu Kunindhu Pottruvaen
Ennaiyae Arpanithu Pottruvaen
Yesuvae Ummaiyae

2. Kirubai Nirainthavarae Sathiyam Nirainthavarae
Magimaiyin Andavarae Ennil Vaasam Seybavarae
Pudhu Mannidhanaay Maatrineerae
Adhigaaram Thandheerae
Abhishaegithu Annupineerae
Um Sevvai Seyyavae

Rajaadhi Rajan Neerae
Manaadhi Mannan Neerae
Saronin Roja Neerae
Ulagathin Velicham Neerae
Ootrunda Thailam Neerae
Ratchanya Kottai Neerae

Ummai Pottruvaen Ennaiyaee Lyrics In Tamil & English

1. அன்பின் ஜோதியே அடைக்கலம் ஆனீரே
பாரில் உதித்தீரே என் பாவம் போக்கவே
நேசகுமாரனே பரலோகத்தின் செல்வமே
என் வாழ்வின் ஜோதியே
பரிகாரி கர்த்தரே

Anbin Jodhiyae Adaikalam Aaneerae
Paaril Udhitheerae En Paavam Pokkavae
Naesakumaranae Paralogthin Selvamae
Yen Vaazhvin Jothiyae
Parigaari Kartharae

உம்மை போற்றுவேன்
என்னையே அர்ப்பணித்து போற்றுவேன்
பணிந்து குணிந்து போற்றுவேன்
என்னையே அர்ப்பணித்து போற்றுவேன்
இயேசுவே உம்மையே

Ummai Pottruvaen
Ennaiyae Arpanithu Pottruvaen
Panindhu Kunindhu Pottruvaen
Ennaiyae Arpanithu Pottruvaen
Yesuvae Ummaiyae

2. கிருபை நிறைந்தவரே சத்தியம் நிறைந்தவரே
மகிமையின் ஆண்டவரே என்னில் வாசம் செய்பவரே
புது மனிதனாய் மாற்றினீரே
அதிகாரம் தந்தீரே
அபிஷேகித்து அனுப்பினீரே
உம் சேவை செய்யவே

Kirubai Nirainthavarae Sathiyam Nirainthavarae
Magimaiyin Andavarae Ennil Vaasam Seybavarae
Pudhu Mannidhanaay Maatrineerae
Adhigaaram Thandheerae
Abhishaegithu Annupineerae
Um Sevvai Seyyavae

ராஜாதி ராஜன் நீரே
மன்னாதி மன்னன் நீரே
சாரோனின் ரோஜா நீரே
உலகத்தின் வெளிச்சம் நீரே
ஊற்றுண்ட தைலம் நீரே
இரட்சண்ய கோட்டை நீரே

Rajaadhi Rajan Neerae
Manaadhi Mannan Neerae
Saronin Roja Neerae
Ulagathin Velicham Neerae
Ootrunda Thailam Neerae
Ratchanya Kottai Neerae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =