Neere Immanuel Immanuel – நீரே இம்மானுவேல் இம்மானுவேல்

Christava Padal

Artist: Emerson Paul
Album: Solo Songs
Released on: 30 Nov 2019

Neere Immanuel Immanue Lyrics In Tamil

இருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர்
கலக்கங்கள் சூழ்கையில் சமாதானம் தந்தவர்
தனிமையின் பாதையில் கூடவே வந்தவர்
துயரங்கள் சூழ்கையில் சந்தோஷம் தந்தவர் – 2

நீரே இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் – 2

1. அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்து நானும் சென்ற போதும்
தேற்றும் வார்த்தைகள் இல்லை என்று என்னுள் ஏங்கும் போதும் – 2
வானத்தையே திறந்தீர் வார்த்தையாகவே வந்தீர்
அழுகைகளை நீக்கி புது வாழ்வு எனக்கு தந்தீர் – 2
பரலோகில் என்னை சேர்க்க பரிசாக நீர் வந்தீர் – 2
– இருளில்

Neere Immanuel Immanuel Lyrics In English

Irulil Nadakayil Oliyaai Vandavar
Kalakangal Soozgayil Samathanam Thandavar
Thanimayin Paadayil Koodavae Vandavar
Thuyarangal Soozgayil Sandhosam Thandavar – 2

Neerae Immanuel Immanuel Immanuel – 2

1. Alugayin Pallathakil Nadanthu Naanum Sendra Podhum
Thetrum Vaarthaigal Illai Endru Ennul Yengum Podhum – 2
Vaanathayae Thirandeer Vaarthayagavae Vandeer
Azugaigalai Neekki Pudhu Vaazhvu Enaku Thandeer – 2
Paralogil Ennai Serka Parisaaga Neer Vandeer – 2
– Irulil

Watch Online

Neere Immanuel Immanuel MP3 Song

Technician Information

Tune, Vocals and Lyrics : Emerson Paul
Music, Mixing and Mastering : Kirubaharan Balachandar
Camera, Video Editing and Guitar : Benny S
Bass Guitar: Allen
Guitar(in video): Mathesh Jude

Neerae Immanuel Immanuel Lyrics In Tamil & English

இருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர்
கலக்கங்கள் சூழ்கையில் சமாதானம் தந்தவர்
தனிமையின் பாதையில் கூடவே வந்தவர்
துயரங்கள் சூழ்கையில் சந்தோஷம் தந்தவர் – 2

Irulil Nadakayil Oliyaai Vandavar
Kalakangal Soozgayil Samathanam Thandavar
Thanimayin Paadayil Koodavae Vandavar
Thuyarangal Soozgayil Sandhosam Thandavar – 2

நீரே இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் – 2

Neerae Immanuel Immanuel Immanuel – 2

1. அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்து நானும் சென்ற போதும்
தேற்றும் வார்த்தைகள் இல்லை என்று என்னுள் ஏங்கும் போதும் – 2
வானத்தையே திறந்தீர் வார்த்தையாகவே வந்தீர்
அழுகைகளை நீக்கி புது வாழ்வு எனக்கு தந்தீர் – 2
பரலோகில் என்னை சேர்க்க பரிசாக நீர் வந்தீர் – 2
– இருளில்

Alugayin Pallathakil Nadanthu Naanum Sendra Podhum
Thetrum Vaarthaigal Illai Endru Ennul Yengum Podhum – 2
Vaanathayae Thirandeer Vaarthayagavae Vandeer
Azugaigalai Neekki Pudhu Vaazhvu Enaku Thandeer – 2
Paralogil Ennai Serka Parisaaga Neer Vandeer – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Neere Immanuel Immanue Song Download, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =