Uruvakkum Uruvaakumae – உருவாக்கும் உருவாக்குமே

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 8
Released On: 19 Jan 2022

Uruvakkum Uruvaakumae Lyrics in Tamil

விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை

உருவாக்கும் உருவாக்குமே
புதிதாக உருவாக்குமே
அழகாக்கும் அழகாக்குமே
உம்மைப்போல் அழகாக்குமே – 2
விடுதலையாகிறேன் – 8
விடுதலையாகிறேன் – 8

இருதயங்கள் மாறும் இருளெல்லாம் நீங்கும்
அபிஷேகம் இறங்கும் அக்கினியாய் மாற்றும்
தரிசனங்கள் தாரும் கிருபைகளை ஊற்றும்
மகிமையிலே நிரப்பும் பரிசுத்தமாய் மாற்றும்
தெய்வமே வாரும் துணையாக வாரும்
நீர் மட்டும் போதும் நீர் மட்டும் போதுமே
இயேசுவே இறங்குமே

சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும்
ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும்
புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும்
ராஜ்யங்கள் மாறும் தேவனையே தேடும்
(ராஜ்யங்கள் மாறும் உம்மைப் போல் மாறுமே) – 2

Uruvakkum Uruvaakumae Lyrics In English

Viduthalai Viduthalai
Viduthalai Viduthalai
Viduthalai Viduthalai
Viduthalai Viduthalai

Uruvaakum Uruvaakumae
Puthithaga Uruvaakumae
Azhagakum Azhagakumae
Ummal Pol Azhagakum – 2
Viduthalaiyagirean – 8
Viduthalaiyagirean – 8

Irudayangal Maarum Irullellam Neengum
Abishegam Irangum Akkiniyaai Maatrum
Dharisanangal Thaarum Kirubaigalai Ootrum
Magimaiyilea Nirapum Parisuthamai Maatrum
Deivamea Vaarum Thunaiyaaga Vaarum
Neer Mattum Pothum Neer Mattum Pothumae – 2
Yesuvea Irangumea

Soolnizhaigal Maarum Tharithirangal Maraiyum
Aisuvariyam Serum Puthu Mugamum Thondrum
Puthukalaiyum Thondrum Nalvazhvu Thondrum
Rajyangal Maarum Devanaiyea Thedum
(Rajyangal Maarum Ummai Pol Maarum)

Watch Online

Uruvakkum Uruvaakumae MP3 Song

Uruvakkum Uruvaakumae Puthithaga Lyrics In Tamil & English

விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை

Viduthalai Viduthalai
Viduthalai Viduthalai
Viduthalai Viduthalai
Viduthalai Viduthalai

உருவாக்கும் உருவாக்குமே
புதிதாக உருவாக்குமே
அழகாக்கும் அழகாக்குமே
உம்மைப்போல் அழகாக்குமே – 2
விடுதலையாகிறேன் – 8
விடுதலையாகிறேன் – 8

Uruvaakum Uruvaakumae
Puthithaga Uruvaakumae
Azhagakum Azhagakumae
Ummal Pol Azhagakum – 2
Viduthalaiyagirean – 8
Viduthalaiyagirean – 8

இருதயங்கள் மாறும் இருளெல்லாம் நீங்கும்
அபிஷேகம் இறங்கும் அக்கினியாய் மாற்றும்
தரிசனங்கள் தாரும் கிருபைகளை ஊற்றும்
மகிமையிலே நிரப்பும் பரிசுத்தமாய் மாற்றும்
தெய்வமே வாரும் துணையாக வாரும்
நீர் மட்டும் போதும் நீர் மட்டும் போதுமே
இயேசுவே இறங்குமே

Irudayangal Maarum Irullellam Neengum
Abishegam Irangum Akkiniyaai Maatrum
Dharisanangal Thaarum Kirubaigalai Ootrum
Magimaiyilea Nirapum Parisuthamai Maatrum
Deivamea Vaarum Thunaiyaaga Vaarum
Neer Mattum Pothum Neer Mattum Pothumae – 2
Yesuvea Irangumea

சூழ்நிலைகள் மாறும் தரித்திரங்கள் மறையும்
ஐசுவரியம் சேரும் புது முகமும் தோன்றும்
புதுக்கலையும் தோன்றும் நல்வாழ்வு தோன்றும்
ராஜ்யங்கள் மாறும் தேவனையே தேடும்
(ராஜ்யங்கள் மாறும் உம்மைப் போல் மாறுமே) – 2

Soolnizhaigal Maarum Tharithirangal Maraiyum
Aisuvariyam Serum Puthu Mugamum Thondrum
Puthukalaiyum Thondrum Nalvazhvu Thondrum
Rajyangal Maarum Devanaiyea Thedum
(Rajyangal Maarum Ummai Pol Maarum)

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =