Neerae En Dhevane – நீரே என் தேவனே

Christava Padal

Artist: David Samson
Album: En Dhevane
Released on: 26 Jan 2020

Neerae En Dhevane Lyrics In Tamil

என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே – 2
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே – 2

1. செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும் – 2
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் – 4

2. உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் – 2
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் – 4

3. கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் – 2
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் – 4

Neerae En Dhevane Lyrics In English

En Dhevane Neer Pathirar
Ummai Aarathipene – 2
En Muzhu Ullathodu Aarathipen
En Muzhu Belathodu Aarathipen
Neere En Dhevane – 2

1. Settayin Nizhalil Adaikalam
Koodara Maraivil Kaathidum – 2
Undhan Kirubaikai Sthothiram – 4

2. Udhiram Sinthi Ennai Meetavar
Siluvai Sumandhu Ennai Sumapavar – 2
Undhan Kirubaikai Sthothiram – 4

3. Koopidum Nerathil Kaetpavar
Ketkindra Yavayum Kodupavar – 2
Undhan Kirubaikai Sthothiram – 4

Watch Online

Neerae En Dhevane MP3 Song

Technician Information

Lyrics & Tune : Pr. David Samson
Sung By Pr. David Samson
Music : Lijo Felix
Label : Music Mindss
Channel: Rejoice Gospel Communications.

Production Head:patrick Joshua
Music : Lijo Felix At Lq Media
Backing Vocals: Sis. Angel David And Sis. Praiselin Stephen
Recorded At Panjaraksha Studio
Mix And Master: Lijo Felix At Lq Media
Lyric Video: Rock Media

Produced By Rev. Samson Edward
Released By Rejoice Gospel Communications
Music On: Music Mindss
Conceptualized By Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By Vincent George

En Dhevane Neer Pathirar Lyrics In Tamil & English

என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே – 2
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே – 2

En Devane Neer Pathirar
Ummai Aarathipene – 2
En Muzhu Ullathodu Aarathipen
En Muzhu Belathodu Aarathipen
Neere En Dhevane – 2

1. செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும் – 2
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் – 4

Settayin Nizhalil Adaikalam
Koodara Maraivil Kaathidum – 2
Undhan Kirubaikai Sthothiram – 4

2. உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் – 2
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் – 4

Udhiram Sinthi Ennai Meetavar
Siluvai Sumandhu Ennai Sumapavar – 2
Undhan Kirubaikai Sthothiram – 4

3. கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் – 2
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் – 4

Koopidum Nerathil Kaetpavar
Ketkindra Yavayum Kodupavar – 2
Undhan Kirubaikai Sthothiram – 4

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =