Kanmalai Mel Niruthi – கன்மலை மேல் நிறுத்தி

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Kanmalai Mel Niruthi Lyrics In Tamil

கன்மலை மேல் நிறுத்தி – என்
கால்களை உறுதிப்படுத்தி
கழுகைப் போல் எழும்ப செய்து
கண்மணி போல் காக்கும் தேவன்

நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் அரணே
நீரே நான் நம்பும் தேவன் என்று சொல்வேன்
அல்லேலூயா ஆ ஆ அல்லேலூயா – 2

1. ஆபிரகாமே ஆபிரகாமே
எனக்குக் கீழ்ப்படிந்திரு
பேரைப் பெருமையாக்கி ஜாதிகள்
பெருக செய்து உன்னை ஆசீர்வதிப்பேன்

என்று சொன்ன தேவன் உண்மை உள்ளவர்
வாக்கு மாறாமல் நன்மை செய்பவர்
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்பவர்
எனக்கு முன்பாகக் கடந்து செல்பவர்

2. என் ஆத்துமாவே என் ஆத்துமாவே
மகிழ்ந்து களிகூர்ந்திடு
தேவன் உனக்காகப் பெரிய காரியங்கள்
செய்து முடித்து விட்டாரே

தேசம் நன்மையாலே பெருகப் பண்ணுவார்
கையின் காரியங்கள் வாய்க்கச் செய்குவார்
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்ளுவார்
எனக்கு முன்பாகக் கடந்து செல்லுவார்

Kanmalai Mel Niruthi Lyrics In English

Kanmalai Mel Niruthi – En
Kaalgalai Uruthi Paduthi
Kalugai Pol Yelumba Seithu
Kanmani Pol Kaakum Devan

Neer Endhan Kottai Neer Endhan Aranae
Neerae Naan Nambum Devan Endru Solvean
Allelujah… Ah… Ah… Allelujah – 2

1. Aabiragamae Aabiragamae
Enaku Keezhpadinthuru
Paerai Paerumaiyaki Jaathigal
Paeruga Seithu Unnai Aasirvathipaen

Endru Sonna Devan Unmai Ullavar
Vaaku Maramal Nanmai Seibavar
Yehovah Yeerae Ellam Paarthu Kolbavar
Enaku Munbaga Kadanthu Selbavar

2. En Aathumavae En Aathumavae
Magilndhu Kalikoornthidu
Devan Unakaga Paeriya
Kaariyangal Seithu Mudithu Vitarae

Desam Nanmaiyalae Paeruga Pannuvar
Kaiyin Kaariyangal Vaaika Seiguvaar
Yehovah Yeerae Yellam Paarthu Koluvaar
Enaku Munbaga Kadanthu Selvar

Watch Online

Kanmalai Mel Niruthi MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Kanmalai Mel Niruthi En Lyrics In Tamil & English

கன்மலை மேல் நிறுத்தி – என்
கால்களை உறுதிப்படுத்தி
கழுகைப் போல் எழும்ப செய்து
கண்மணி போல் காக்கும் தேவன்

Kanmalai Mel Niruthi En
Kaalgalai Uruthi Paduthi
Kalugai Pol Yelumba Seithu
Kanmani Pol Kaakum Devan

நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் அரணே
நீரே நான் நம்பும் தேவன் என்று சொல்வேன்
அல்லேலூயா ஆ ஆ அல்லேலூயா – 2

Neer Endhan Kottai Neer Endhan Aranae
Neerae Naan Nambum Devan Endru Solvean
Allelujah… Ah… Ah… Allelujah – 2

1. ஆபிரகாமே ஆபிரகாமே
எனக்குக் கீழ்ப்படிந்திரு
பேரைப் பெருமையாக்கி ஜாதிகள்
பெருக செய்து உன்னை ஆசீர்வதிப்பேன்

Aabiragamae Aabiragamae
Enaku Keezhpadinthuru
Paerai Paerumaiyaki Jaathigal
Paeruga Seithu Unnai Aasirvathipaen

என்று சொன்ன தேவன் உண்மை உள்ளவர்
வாக்கு மாறாமல் நன்மை செய்பவர்
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்பவர்
எனக்கு முன்பாகக் கடந்து செல்பவர்

Endru Sonna Devan Unmai Ullavar
Vaaku Maramal Nanmai Seibavar
Yehovah Yeerae Ellam Paarthu Kolbavar
Enaku Munbaga Kadanthu Selbavar

2. என் ஆத்துமாவே என் ஆத்துமாவே
மகிழ்ந்து களிகூர்ந்திடு
தேவன் உனக்காகப் பெரிய காரியங்கள்
செய்து முடித்து விட்டாரே

En Aathumavae En Aathumavae
Magilndhu Kalikoornthidu
Devan Unakaga Paeriya
Kaariyangal Seithu Mudithu Vitarae

தேசம் நன்மையாலே பெருகப் பண்ணுவார்
கையின் காரியங்கள் வாய்க்கச் செய்குவார்
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்ளுவார்
எனக்கு முன்பாகக் கடந்து செல்லுவார்

Desam Nanmaiyalae Paeruga Pannuvar
Kaiyin Kaariyangal Vaaika Seiguvaar
Yehovah Yeerae Yellam Paarthu Koluvaar
Enaku Munbaga Kadanthu Selvar

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =