Irukum Belathodu Poo – இருக்கும் பெலத்தோடு போ

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Irukum Belathodu Poo Lyrics In Tamil

இருக்கும் பெலத்தோடு போ என்றார்
கலங்காதே துணை நான் என்றார்
யெகோவா ஷாலோம் அவர் நாமம்
வழியெங்கும் தேவ சமாதானம் – 2

கொஞ்சம் பெலன் என்று அஞ்சாதே
கிதியோனின் தேவன் முன் செல்வார் – 2
யுத்தம் செய்வதில் வல்லவர்
கர்த்தரின் பட்டயம் ஜெயிக்கும் – 2

பயப்படாதே சிறுமந்தையே
யாக்கோபின் தேவன் துணையிருப்பார் – 2
அற்புதங்கள் செய்பவர்
அதிசயமாய் நடத்திடுவார் – 2

Irukum Belathodu Poo Lyrics In English

Irukkum Belathotu Po Endraar
Kalangadhae Thunai Naan Endraar
Yegovah Shalom Avar Naamam
Vazhi Engum Deva Samadhanam – 2

Konjam Belan Endru Anjadhae
Gidhionin Devan Mun Selvaar – 2
Yuththam Seivadhil Vallavar
Kartharin Pattayum Jeyikkum – 2

Bayappadadhae Sirumandhaiyae
Yaakkobin Devan Thunai Iruppaar – 2
Arputhangal Seibavar
Adhisayamaai Nadathiduvaar – 2

Watch Online

Irukum Belathodu Poo MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Irukum Belathodu Po Lyrics In Tamil & English

இருக்கும் பெலத்தோடு போ என்றார்
கலங்காதே துணை நான் என்றார்
யெகோவா ஷாலோம் அவர் நாமம்
வழியெங்கும் தேவ சமாதானம் – 2

Irukkum Belathodu Po Endraar
Kalangadhae Thunai Naan Endraar
Yegovah Shalom Avar Naamam
Vazhi Engum Deva Samadhanam – 2

கொஞ்சம் பெலன் என்று அஞ்சாதே
கிதியோனின் தேவன் முன் செல்வார் – 2
யுத்தம் செய்வதில் வல்லவர்
கர்த்தரின் பட்டயம் ஜெயிக்கும் – 2

Konjam Belan Endru Anjadhae
Gidhionin Devan Mun Selvaar – 2
Yuththam Seivadhil Vallavar
Kartharin Pattayum Jeyikkum – 2

பயப்படாதே சிறுமந்தையே
யாக்கோபின் தேவன் துணையிருப்பார் – 2
அற்புதங்கள் செய்பவர்
அதிசயமாய் நடத்திடுவார் – 2

Bayappadadhae Sirumandhaiyae
Yaakkobin Devan Thunai Iruppaar – 2
Arputhangal Seibavar
Adhisayamaai Nadathiduvaar – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 7 =