Saabam Udaindhu Sangili – சாபம் உடைந்தது சங்கிலி

Christava Padal

Artist: J. Janet Shanthi
Album: Vaazhvu Thantha Thiru Rathamae Vol 1

Saabam Udaindhu Sangili Lyrics In Tamil

சாபம் உடைந்தது, சங்கிலி அறுந்தது
கட்டுகள் உடைந்தது, இயேசு ராஜா
என் ராஜா, என் ராஜாதி ராஜா
ஜெயம் எடுத்தீரே – 2

1. ஜெயக் கர்த்தர் வெற்றி சிறந்தார்
குருசினில் ஏறி ஜெயித்தார் – 2
குறைவெல்லாம் எடுத்து விட்டார்
பாத்திரத்தில் செழிப்பைத் தந்தார் – 2

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார் – 2
ராஜரிக கூட்டமாக்கினார்
பரிசுத்த ஜாதியாக்கினார் – 2

3. விலைமதிப் பில்லா இரத்தத்தால்
தன் ஜனத்தை மீட்டுக் கொண்டார் – 2
தரித்திரனாய் மாறினார்
தரித்திரம் போக்கி விட்டார் – 2

Saabam Udaindhu Sangili Lyrics In English

Saabam Udaindhu, Sangili Aruthu
Katugal Udaithu Yesu Raja
En Raja, En Rajathi Raja
Jeyam Eduthirae – 2

1. Jeya Karthar Vetri Serandhar
Kurusinil Eeri Jeithar – 2
Kuraiyellam Eduthu Vittar
Paathirathil Sezipai Thanthar – 2

2. Andhagara Erulilndru
Aashariya Olikiyazithar – 2
Rajariga Kootamaakinar
Parisutha Jaathiyakinar – 2

3. Vilamathipilatha Rathathal
Than Janathai Meetu Koondar – 2
Tharithirathai Maatrinar
Tharithiram Pooki Vittar – 2

Saabam Udaindhu Sangili Aruthu Lyrics In Tamil & English

சாபம் உடைந்தது, சங்கிலி அறுந்தது
கட்டுகள் உடைந்தது, இயேசு ராஜா
என் ராஜா, என் ராஜாதி ராஜா
ஜெயம் எடுத்தீரே – 2

Saabam Udaindhu, Sangili Aruthu
Katugal Udaithu Yesu Raja
En Raja, En Rajathi Raja
Jeyam Eduthirae – 2

1. ஜெயக் கர்த்தர் வெற்றி சிறந்தார்
குருசினில் ஏறி ஜெயித்தார் – 2
குறைவெல்லாம் எடுத்து விட்டார்
பாத்திரத்தில் செழிப்பைத் தந்தார் – 2

Jeya Karthar Vetri Serandhar
Kurusinil Eeri Jeithar – 2
Kuraiyellam Eduthu Vittar
Paathirathil Sezipai Thanthar – 2

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார் – 2
ராஜரிக கூட்டமாக்கினார்
பரிசுத்த ஜாதியாக்கினார் – 2

Andhagara Erulilndru
Aashariya Olikiyazithar – 2
Rajariga Kootamaakinar
Parisutha Jaathiyakinar – 2

3. விலைமதிப் பில்லா இரத்தத்தால்
தன் ஜனத்தை மீட்டுக் கொண்டார் – 2
தரித்திரனாய் மாறினார்
தரித்திரம் போக்கி விட்டார் – 2

Vilamathipilatha Rathathal
Than Janathai Meetu Koondar – 2
Tharithirathai Maatrinar
Tharithiram Pooki Vittar – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 18 =