Ummai Thudhithu Thudhithu – உம்மை துதித்து துதித்து

Christava Padalgal Tamil

Artist: Mohan Chinnasamy
Album: Puzhudhiyilirundhu
Released on: 6 Nov 2021

Ummai Thudhithu Thudhithu Lyrics In Tamil

உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன்
மனம் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவேன் – உங்க
முகத்த தேடி தேடியே நாடுவேன் – தேவ
கரத்த பிடித்து மகிழ்ச்சியால் வாழுவேன்

உங்க கிருபைதனை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில்
எண்ணி எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

மனமுடைந்து நொறுங்கி கலங்கும் நேரத்தில்
உம் பாதம் தேடி நெருங்கி வருகிறேன்
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் பெலனாய் மாறுமே
– உங்க கிருபைதனை

நீர் இருக்க எந்தன் வாழ்வு சருக்குமோ
உம் இரக்கம் என்னை விட்டு விலகுமோ
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் மகிழ்ந்து வாழுமே
– உங்க கிருபைதனை

இந்த உலகமே என்னை கைவிட்டு சென்றாலும்
உங்க வார்த்தையை நம்பி உம்பின்னே வந்திடுவேன்
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே

உம்மை ஆராதிக்க என்னை அற்ப்பணிப்பேன்
உம்மை உயர்த்திடவே உம் நாமம் ஸ்தோத்தரிப்பேன்

உங்க கிருபைகளை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில்
எண்ணி எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் – 2

Ummai Thudhithu Thudhithu Lyrics In English

Ummai Thudhithu Thudhithu Thuthithu Paatuvaen
Manam Makizhnthu Makizhnthu Makizhnthu Aatuvaen – Ungka
Mukaththa Thaeti Thaetiyae Naatuvaen – Thaeva
Karaththa Pitiththu Makizhchiyaal Vaazhuvaen

Ungka Kirupaithanai Enni
Ungka Makimaithanai Solli
Um Alavillaatha Anpai Manathil
Enni Enni Enni
Naan Aaraathippaen Ummai Aaraathippaen
Naan Aaraathippaen Ummai Aaraathippaen

Manamutainhthu Norungki Kalangkum Naeraththil
Um Paatham Thaeti Nerungki Varukiraen
Ungka Kirupa Ennotu Irunthaa Pothumae
En Ullam Ummil Pelanaay Maarumae
– Ungka Kirupaithanai

Neer Irukka Enthan Vaazhvu Sarukkumo
Um Irakkam Ennai Vittu Vilakumo
Ungka Kirupa Ennoatu Irunthaa Pothumae
En Ullam Ummil Makizhnthu Vaazhumae
– Ungka Kirupaithanai

Intha Ulakamae Ennai Kaivittu Senraalum
Ungka Vaarththaiyai Nampi Umpinnae Vanthituvaen
Ungka Kirupa Ennotu Irunthaa Pothumae
En Tholvi Ellaam Jeyamaay Maarumae

Ummai Aaraathikka Ennai Arppanippaen
Ummai Uyarththidavae Um Naamam Sthoththarippaen

Ungka Kirupaikalai Enni
Ungka Makimaithanai Solli
Um Alavillaatha Anpai Manathil
Enni Enni Enni
Naan Aaraathippaen
Ummai Aaraathippaen – 2

Watch Online

Ummai Thudhithu Thudhithu MP3 Song

Technician Information

Lyrics, Tune And Sung By Mohan Chinnasamy
Music : Steve Rajkumar & Praveen
Woodwind : Aben Jotham
Bass Guitar : Mani ( Vijay Tv Airtel Super Singer Band)
Lead Guitar : Imman
Chorus: Preethi Esther Emmanueal And Shobi Aashika
Recorded At Berachah Studios
Mix & Master : David Selvam At Berachahstudios

Keys : Steve Raj Kumar
Rhythm : Praveen
Woodwinds : Anandan Anand
Guitar : Franklin Simon
Chorus : Preethi Esther Emmanueal And Gracy Emmanuel Rajan

Video Production : Peekaboo Media
Editing And Di : Wellington Jones
Cameraman : Bharathy
Tech Support : Hem Kumar
Executive Producer : Blessy Devapriya
Produced & All Copy Rights Owned By Rishon N Ryan Creations

Ummai Thuthithu Thuthithu Lyrics In Tamil & English

உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன்
மனம் மகிழ்ந்து மகிழ்ந்து மகிழ்ந்து ஆடுவேன் – உங்க
முகத்த தேடி தேடியே நாடுவேன் – தேவ
கரத்த பிடித்து மகிழ்ச்சியால் வாழுவேன்

Ummai Thudhithu Thudhithu Thuthithu Paatuvaen
Manam Makizhnthu Makizhnthu Makizhnthu Aatuvaen – Ungka
Mukaththa Thaeti Thaetiyae Naatuvaen – Thaeva
Karaththa Pitiththu Makizhchiyaal Vaazhuvaen

உங்க கிருபைதனை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில்
எண்ணி எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நான் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

Ungka Kirupaithanai Enni
Ungka Makimaithanai Solli
Um Alavillaatha Anpai Manathil
Enni Enni Enni
Naan Aaraathippaen Ummai Aaraathippaen
Naan Aaraathippaen Ummai Aaraathippaen

மனமுடைந்து நொறுங்கி கலங்கும் நேரத்தில்
உம் பாதம் தேடி நெருங்கி வருகிறேன்
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் பெலனாய் மாறுமே
– உங்க கிருபைதனை

Manamutainhthu Norungki Kalangkum Naeraththil
Um Paatham Thaeti Nerungki Varukiraen
Ungka Kirupa Ennotu Irunthaa Pothumae
En Ullam Ummil Pelanaay Maarumae

நீர் இருக்க எந்தன் வாழ்வு சருக்குமோ
உம் இரக்கம் என்னை விட்டு விலகுமோ
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் உள்ளம் உம்மில் மகிழ்ந்து வாழுமே
– உங்க கிருபைதனை

Neer Irukka Enthan Vaazhvu Sarukkumo
Um Irakkam Ennai Vittu Vilakumo
Ungka Kirupa Ennoatu Irunthaa Pothumae
En Ullam Ummil Makizhnthu Vaazhumae

இந்த உலகமே என்னை கைவிட்டு சென்றாலும்
உங்க வார்த்தையை நம்பி உம்பின்னே வந்திடுவேன்
உங்க கிருப என்னோடு இருந்தா போதுமே
என் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறுமே

Intha Ulakamae Ennai Kaivittu Senraalum
Ungka Vaarththaiyai Nampi Umpinnae Vanthituvaen
Ungka Kirupa Ennotu Irunthaa Pothumae
En Tholvi Ellaam Jeyamaay Maarumae

உம்மை ஆராதிக்க என்னை அற்ப்பணிப்பேன்
உம்மை உயர்த்திடவே உம் நாமம் ஸ்தோத்தரிப்பேன்

Ummai Aaraathikka Ennai Arppanippaen
Ummai Uyarththidavae Um Naamam Sthoththarippaen

உங்க கிருபைகளை எண்ணி
உங்க மகிமைதனை சொல்லி
உம் அளவில்லாத அன்பை மனதில்
எண்ணி எண்ணி எண்ணி
நான் ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் – 2

Ungka Kirupaikalai Enni
Ungka Makimaithanai Solli
Um Alavillaatha Anpai Manathil
Enni Enni Enni
Naan Aaraathippaen
Ummai Aaraathippaen – 2

Ummai Thudhithu Thudhithu MP3 Song Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=U90M-rbObFo

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =