Konjam Kaalam Thaan – கொஞ்சம் காலம் தான்

Christava Padalgal Tamil

Artist: Pr. Blesson Daniel
Album: Solo Songs

Konjam Kaalam Thaan Lyrics In Tamil

கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
நேசர் இயேசுவின் ஆசை ஆகுதே – 2

கண்ணீரும் மாறும் கவலை தீரும்
நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே – 2
கொஞ்சம்

1. கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்
பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே
சோன்னார் இயேசு சொன்னார்
இன்னாள் நேசர் வரும் நாள் – 2

2. தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள்
ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே
செல்வோம் வானில் செல்வோம்
மகிழ்வோம் அவரில் மகிழ்வோம் – 2

Konjam Kaalam Thaan Lyrics In English

Kaalam Thaan Nenjam Yaenguthae
Naesar Yesuvin Aasai Aaguthae – 2

Kanneerum Maarum Kavalai Theerum
Nenjangal Saerum Naalidhuvae – 2
Konjam

1. Kodiya Kaalangal Gora Panjangal
Boomi Adhirchigal Yuththangal Peruguthae
Sonnaar Yesu Sonnaar
Innaal Naesar Varum Naal – 2

2. Theeradha Pasi Thaagam Maaratha Nindhaigal
Yaeraala Paadugal Nammai Nerukkuthae
Selvom Vaanil Selvom
Magizhvom Avaril Magizhvom – 2

Konjam Kaalam Thaan Nenjam Lyrics In Tamil & English

கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
நேசர் இயேசுவின் ஆசை ஆகுதே – 2

Kaalam Thaan Nenjam Yaenguthae
Naesar Yesuvin Aasai Aaguthae – 2

கண்ணீரும் மாறும் கவலை தீரும்
நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே – 2
கொஞ்சம்

Kanneerum Maarum Kavalai Theerum
Nenjangal Saerum Naalidhuvae – 2
Konjam

1. கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்
பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே
சோன்னார் இயேசு சொன்னார்
இன்னாள் நேசர் வரும் நாள் – 2

Kodiya Kaalangal Gora Panjangal
Boomi Adhirchigal Yuththangal Peruguthae
Sonnaar Yesu Sonnaar
Innaal Naesar Varum Naal – 2

2. தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள்
ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே
செல்வோம் வானில் செல்வோம்
மகிழ்வோம் அவரில் மகிழ்வோம் – 2

Theeradha Pasi Thaagam Maaratha Nindhaigal
Yaeraala Paadugal Nammai Nerukkuthae
Selvom Vaanil Selvom
Magizhvom Avaril Magizhvom – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =