Oru Vaazhvuthan Umakagathaan – ஒரு வாழ்வுதான் உமக்காக

Christian Songs Tamil

Artist: Judah Benhur & Reegan Gomez
Album: Solo Songs

Oru Vaazhvuthan Umakagathaan Lyrics In Tamil

ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் – 2

1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காகவே பிரித்தெடுத்தீர் – 2
உலகம் தோன்றும் முன்னே
என்னை உம் பிள்ளையாய் கண்டீர் – 2

ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
உம் சித்தம் செய்திடத்தான் – 2

2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்
மனக்கண்களை திறந்து விட்டீர் – 2
பாவத்திற்கு மரிக்கச் செய்தீர்
என்னை உமக்காக வாழச் செய்தீர் – 2

3. உம்மை அறியும் தாகத்தினால்
எல்லாமே நான் குப்பை என்றேன் – 2
ஆசையாய் தொடர்கின்றேன்
என்னை அர்ப்பணித்து ஓடுகின்றேன் – 2

4. உண்மையுள்ளவன் என்று நம்பினீர்
அப்பா உம் ஊழியம் செய்ய வைத்தீர் – 2
பிரதான பாவி என்மேல்
நீர் காண்பித்த தயை பெரிது – 2

Oru Vaazhvuthan Umakagathaan Lyrics In English

Oru Vaazhuvuthan Umakaagathaan
Yesaiya Um Siththam Seithidaththaan – 2

1. Thaayin Karuvil Therinthu Kondreer
Umakaagavae Piriththedutheer – 2
Ulagam Thondrum Munne
Ennai Um Pillaiyaai Kandreer – 2

Oru Vaazhuvuthan Umakaagathaan
Um Siththam Seithidaththaan – 2

2. Marupadiyum Pirakka Seitheer
Manakangalai Thiranthu Viteer – 2
Paavathirku Marikka Seitheer
Ennai Umakaaga Vaazha Seitheer – 2

3. Ummai Ariyum Thaagathinaal
Ellaamae Naan Kutppai Endrean – 2
Aasaiyaai Thodarkindrean
Ennai Arpaniththu Oodukirean – 2

4. Unmaiyullavan Endru Nambineer
Appa Um Oozhiyam Seiyya Vaitheer – 2
Prathaana Paavi Enmel
Neer Kaanpiththa Thayai Perithu – 2

Watch Online

Oru Vaazhvuthan Umakagathaan MP3 Song

Oru Vaazhvuthan Lyrics In Tamil & English

ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் – 2

Oru Vaazhuvuthan Umakaagathaan
Yesaiya Um Siththam Seithidaththaan – 2

1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காகவே பிரித்தெடுத்தீர் – 2
உலகம் தோன்றும் முன்னே
என்னை உம் பிள்ளையாய் கண்டீர் – 2

Thaayin Karuvil Therinthu Kondreer
Umakaagavae Piriththedutheer – 2
Ulagam Thondrum Munne
Ennai Um Pillaiyaai Kandreer – 2

ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
உம் சித்தம் செய்திடத்தான் – 2

Oru Vaazhuvuthan Umakaagathaan
Um Siththam Seithidaththaan – 2

2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்
மனக்கண்களை திறந்து விட்டீர் – 2
பாவத்திற்கு மரிக்கச் செய்தீர்
என்னை உமக்காக வாழச் செய்தீர் – 2

Marupadiyum Pirakka Seitheer
Manakangalai Thiranthu Viteer – 2
Paavathirku Marikka Seitheer
Ennai Umakaaga Vaazha Seitheer – 2

3. உம்மை அறியும் தாகத்தினால்
எல்லாமே நான் குப்பை என்றேன் – 2
ஆசையாய் தொடர்கின்றேன்
என்னை அர்ப்பணித்து ஓடுகின்றேன் – 2

Ummai Ariyum Thaagathinaal
Ellaamae Naan Kutppai Endrean – 2
Aasaiyaai Thodarkindrean
Ennai Arpaniththu Oodukirean – 2

4. உண்மையுள்ளவன் என்று நம்பினீர்
அப்பா உம் ஊழியம் செய்ய வைத்தீர் – 2
பிரதான பாவி என்மேல்
நீர் காண்பித்த தயை பெரிது – 2

Unmaiyullavan Endru Nambineer
Appa Um Oozhiyam Seiyya Vaitheer – 2
Prathaana Paavi Enmel
Neer Kaanpiththa Thayai Perithu – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Nandri Songs List, Good Friday Songs List, reegan gomez songs, Christian Songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + thirteen =