Gospel Songs
Artist: David Selvam
Album: Berachah Media
Released On: 23 Dec 2018
Manukulatha Kaaka Vandha Maga Lyrics In Tamil
மனுகுலத காக்க வந்த
மகா ராஜனே
இந்த மானிடன் மேல்
அன்பு வச்சா மகா தேவனே – 2
எந்தன் பாவங்களை போக்க வந்தவரே
எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே
உங்க அன்பை எண்ணியே
நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய்
துதித்து பாடுவோம் – 2
மகிமையின் தேவன் நீர் தானே
அந்த மகிமையை
எங்களுக்காய் துறந்தீரே – 2
மாட்டு தொழுவத்துல பிறந்தீரே
எங்க மனசுல குடியேற வந்தீரே – 2
உங்க அன்புக்கு ஈடாக
என்ன கொடுபோம்
நீங்க சொல்லும் வார்த்தையை
கேட்டு நாங்க நடப்போம் – 2
பாவ இருள் இங்க பயந்து போகுதே
எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே – 2
பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே
எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே – 2
உங்க அன்பை எண்ணியே
நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய்
துதித்து பாடுவோம் – 2
Manukulatha Kaakka Vandha Lyrics In English
Manukulatha Kaakka Vantha
Makaa Raajanae
Intha Maanidan Mael
Anpu Vacha Makaa Thaevanae – 2
Enthan Paavangalai Pokka Vanthavarae
Engala Ratchiththu Meetka Vantheerae
Unga Anpai Enniyae Naanga Nantri Solluvom
Unga Alavillaa Kirupaikkaay Thuthiththu Paaduvom – 2
Makimaiyin Thaevan Neer Thaanae
Antha Makimaiyai Engalukkaay Thurantheerae – 2
Maattu Tholuvaththula Pirantheerae
Enga Manasula Kutiyaera Vantheerae – 2
Unga Anpukku Eedaaka
Enna Kodupom
Neenga Sollum Vaarththaiyai
Kaettu Naanga Nadappom – 2
Paava Irul Inga Payanthu Pokuthae
Enga Meyyaana Oliyai Paaththu Oti Pokuthae – 2
Parisuththa Thaevan Ingu Piranthu Vittirae
Engala Parisuththamaakkavae Vanthu Vittirae – 2
Unga Anpai Enniyae
Naanga Nantri Solluvom
Unga Alavillaa Kirupaikaay
Thuthiththu Paaduvom – 2
Watch Online
Manukulatha Kaaka Vandha Maga Rajanae MP3 Song
Technician Information
Sung By Hebron Kingdom Kids
Featuring: Deepak, Karthika, Thabitha, Manisha, Anisha, Shobi Iva, Candy, Helen Joyce
Lyric And Tune Composed By David Selvam
Bass: Naveen
Acoustic Guitar: Godfrey
Nadaswaram: Bala
Indian Rhythms: Lakshmi Narayanan, Raju
Co – Ordinator: N.ramanathan
Music And Programmed By Derrick Paul
Recorded By B. Thiru
Mix And Mastered By David Selvam
Produced By Berachah Media
Choreography: Sis. Preethi Esther Emmanuel
Creative Head: Mrs. Geetha Selvam
Video And Editing: Don Paul
Song Recorded And Mix And Mastered At Berachah Studios, Chennai
Manukuladha Kakka Vandha Makaa Lyrics In Tamil & English
மனுகுலத காக்க வந்த
மகா ராஜனே
இந்த மானிடன் மேல்
அன்பு வச்சா மகா தேவனே – 2
Manukulatha Kaakka Vantha
Makaa Raajanae
Intha Maanidan Mael
Anpu Vacha Makaa Thaevanae – 2
எந்தன் பாவங்களை போக்க வந்தவரே
எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே
உங்க அன்பை எண்ணியே
நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய்
துதித்து பாடுவோம் – 2
Enthan Paavangalai Pokka Vanthavarae
Engala Ratchiththu Meetka Vantheerae
Unga Anpai Enniyae Naanga Nantri Solluvom
Unga Alavillaa Kirupaikkaay Thuthiththu Paaduvom – 2
மகிமையின் தேவன் நீர் தானே
அந்த மகிமையை
எங்களுக்காய் துறந்தீரே – 2
மாட்டு தொழுவத்துல பிறந்தீரே
எங்க மனசுல குடியேற வந்தீரே – 2
Makimaiyin Thaevan Neer Thaanae
Antha Makimaiyai Engalukkaay Thurantheerae – 2
Maattu Tholuvaththula Pirantheerae
Enga Manasula Kutiyaera Vantheerae – 2
உங்க அன்புக்கு ஈடாக
என்ன கொடுபோம்
நீங்க சொல்லும் வார்த்தையை
கேட்டு நாங்க நடப்போம் – 2
Unga Anpukku Eedaaka
Enna Kodupom
Neenga Sollum Vaarththaiyai
Kaettu Naanga Nadappom – 2
பாவ இருள் இங்க பயந்து போகுதே
எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே – 2
பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே
எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே – 2
Paava Irul Inga Payanthu Pokuthae
Enga Meyyaana Oliyai Paaththu Oti Pokuthae – 2
Parisuththa Thaevan Ingu Piranthu Vittirae
Engala Parisuththamaakkavae Vanthu Vittirae – 2
உங்க அன்பை எண்ணியே
நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய்
துதித்து பாடுவோம் – 2
Unga Anpai Enniyae
Naanga Nantri Solluvom
Unga Alavillaa Kirupaikaay
Thuthiththu Paaduvom – 2
Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Joseph AlKdrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs,