Pothumappa Parangal Thanga – போதுமப்பா பாரங்கள்

Tamil Gospel Songs
Artist: Godwin Enoes
Album: Tamil Christian Songs 2019
Released on: 18 Jun 2019

Pothumappa Parangal Thanga Lyrics In Tamil

போதுமப்பா பாரங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா – 2
தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க – 2

1. உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா – 2

2. எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப் போல நான் மறக்கப்பட்டேனைய்யா
தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம் – 2

3. கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத் தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன் – 2

Pothumappa Parangal Song Lyrics In English

Pothumappaa Paarungal Thaanga Mutiyala
Saaynthu Ilaippaara Matiya Thaangappaa – 2
Thol Meethu Sumanthu Kollunga
Kannneerai Karaththil Vaiyunga – 2

1. Ulakam Maayaiyentu Arinthu Kontaenaiyyaa
Vaentiya Anpellaam Vilaki Sentathaiyyaa
Karam Pitiththa Anpellaam Kanneerai Thanthathaiyyaa
Kaanal Neerai Pola Ellaamae Maayai Aiyaa – 2

2. Enthappakkam Thirumpinaalum Tholvi Enakkaiyyaa
Seththavanaippola Naan Marakkappattaenaiyyaa
Thanimaiyil Kalangukinten Aaruthalum Yaarumilla
Vaalkkaiyennum Paathaiyilae Thunpangal Aayiram – 2

3. Kalangaathae Thikaiyaathae Unnotirukkiraen
Vetkappatta Idaththil Un Thalaiyai Uyarththuvaen
Kannnneerodu Vithaiththathellaam Kampeeramaay Arukkachcheyvaen
Rajakkalaiththalli Rajavaka Maatriduvaen – 2

Watch Online

Pothumappa Parangal Thanga MP3 Song

Technician Information

Album : Unnathare Uyarthavare
Tune & Lyrics : T. Godwin Enoes
Sung By: T. Godwin Enoes
Music: John Paul
Label: Music Mindss
Channel : Rejoice Gospel Communications
Music : Johnn Paul I
Video : Rajan ( Twin Star Photography)
Project Head: Pr.s.ebenezer
Produced By: New Revival Anointing Church ( Ecr – Nelakarai )
Released By : Rejoice Gospel Communications
Music On: Musicmindss
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George

Pothum Appa Parangal Thanga Lyrics In Tamil & English

போதுமப்பா பாரங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா – 2
தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க – 2

Pothumappaa Paarungal Thaanga Mutiyala
Saaynthu Ilaippaara Matiya Thaangappaa – 2
Thol Meethu Sumanthu Kollunga
Kannneerai Karaththil Vaiyunga – 2

1. உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா – 2

Ulakam Maayaiyentu Arinthu Kontaenaiyyaa
Vaentiya Anpellaam Vilaki Sentathaiyyaa
Karam Pitiththa Anpellaam Kanneerai Thanthathaiyyaa
Kaanal Neerai Pola Ellaamae Maayai Aiyaa – 2

2. எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப் போல நான் மறக்கப்பட்டேனைய்யா
தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம் – 2

Enthappakkam Thirumpinaalum Tholvi Enakkaiyyaa
Seththavanaippola Naan Marakkappattaenaiyyaa
Thanimaiyil Kalangukinten Aaruthalum Yaarumilla
Vaalkkaiyennum Paathaiyilae Thunpangal Aayiram – 2

3. கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத் தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன் – 2

Kalangaathae Thikaiyaathae Unnotirukkiraen
Vetkappatta Idaththil Un Thalaiyai Uyarththuvaen
Kannnneerodu Vithaiththathellaam Kampeeramaay Arukkachcheyvaen
Rajakkalaiththalli Rajavaka Maatriduvaen – 2

Pothumappa Parangal Thanga,
Pothumappa Parangal Thanga - போதுமப்பா பாரங்கள் 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 16 =