Seeyon Paathaiyil Selukindra – சீயோன் பாதையில்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Sangeetha Sevai Oivathillai Vol 1

Seeyon Paathaiyil Selukindra Lyrics In Tamil

1. சீயோன் பாதையில் செல்லுகின்ற
இயேசுவை போர் வீரரே
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இருந்த இவ்வுலகினிலே

சேனையின் அதிபன்
சர்வ வல்ல இயேசுவே
சுவிசேஷத்தின் கொடியேற்றியே
சாற்றுவோம் அவர் சாத்தியமே

2. தேவன் ஈந்த சட்டவாயுதமே
தேவை இப்போர் முனையில்
சாத்தானின் சேனையும் நடுங்கிடவே
சந்தோஷித்தே மகிந்திடுவோம்

3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம்
யுத்தத்தில் போர் வீரரே
இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே
இப்போரில் ஜெயம் பெறுவார்

4. லோக சிற்றின்பம் நமக்கினியேன்
தியாகத்தின் பாதையிலே
இரத்த சாட்சியின் ஆவியோடே
சுவிசேஷ படையெடுப்போம்

Seeyon Paathaiyil Selukindra Lyrics In English

1. Seeyon Paathaiyil Selukindra
Yesuvin Por Veerarae
Yesuvin Namaththai Uyarththiduvom
Irunda Ivvulaginilae

Senaiyin Athiban Sarva Valla Yesuvae
Suvisheshaththin Kodiyetriyae
Saatruvom Avar Saththiyamae

2. Devan Eentha Satvaaayuthamae
Thevai Ippor Munaiyil
Saathaanin Senaiyum Nadungidavae
Santhoshiththae Maginthiduvom

3. Sthoththira Thoniyumae Muzhangiduvom
Yuththathil Por Veerarae
Yesuvin Ninthaigal Sumappavarae
Ipporil Jeyam Peruvaar

4. Loga Sitrinbam Namakiniyean
Thiyaagaththin Paathaiyilae
Iraththa Saatchiyin Aaviyodae
Suvishesa Padaiyeduppom

Seeyon Paathaiyil Selukintra Lyrics In Tamil & English

1. சீயோன் பாதையில் செல்லுகின்ற
இயேசுவை போர் வீரரே
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இருந்த இவ்வுலகினிலே

Seeyon Paathaiyil Selukindra
Yesuvin Por Veerarae
Yesuvin Namaththai Uyarththiduvom
Irunda Ivvulaginilae

சேனையின் அதிபன்
சர்வ வல்ல இயேசுவே
சுவிசேஷத்தின் கொடியேற்றியே
சாற்றுவோம் அவர் சாத்தியமே

Senaiyin Athiban Sarva Valla Yesuvae
Suvisheshaththin Kodiyetriyae
Saatruvom Avar Saththiyamae

2. தேவன் ஈந்த சட்டவாயுதமே
தேவை இப்போர் முனையில்
சாத்தானின் சேனையும் நடுங்கிடவே
சந்தோஷித்தே மகிந்திடுவோம்

Devan Eentha Satvaaayuthamae
Thevai Ippor Munaiyil
Saathaanin Senaiyum Nadungidavae
Santhoshiththae Maginthiduvom

3. ஸ்தோத்திர தொனியுமே முழங்கிடுவோம்
யுத்தத்தில் போர் வீரரே
இயேசுவின் நிந்தைகள் சுமப்பவரே
இப்போரில் ஜெயம் பெறுவார்

Sthoththira Thoniyumae Muzhangiduvom
Yuththathil Por Veerarae
Yesuvin Ninthaigal Sumappavarae
Ipporil Jeyam Peruvaar

4. லோக சிற்றின்பம் நமக்கினியேன்
தியாகத்தின் பாதையிலே
இரத்த சாட்சியின் ஆவியோடே
சுவிசேஷ படையெடுப்போம்

Loga Sitrinbam Namakiniyean
Thiyaagaththin Paathaiyilae
Iraththa Saatchiyin Aaviyodae
Suvishesa Padaiyeduppom

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =