Kanninmani Pola Kadavul Kaaka – கண்ணின் மணி போல கடவுள்

Tamil Gospel Songs

Artist: Bro. Mohan C Lazarus
Album: Jesus Redeems Ministries
Released on: 10 Apr 2013

Kanninmani Pola Kadavul Kaaka Lyrics In Tamil

கண்ணின் மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது – 2
அரணும் கோட்டையும் ஆனவரே
அன்பின் தேவனாய் இருப்பவரே – 2

1. இறைவனின் வாக்கே
பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும் – 2
வலுவுள்ள வார்த்தை இன்றும்
என்றும் எனக்கு கேடயமே – 2
உயிருள்ள வசனம் என்றும்
என்னை நடத்திடுமே
– கண்ணின்

2. எந்தன் அருகினில்
அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது – 2
செல்லும் இடமெல்லாம் என்னை
காக்க தூதரை அனுப்பிடுவார் – 2
கால்கள் கல்லில் மோதாமல்
ஏந்தி தாங்கிடுவார்
– கண்ணின்

Kannin Mani Pola Kadavul Lyrics In English

Kanninmani Pola Kadavul Kaaka
Ennakku Kurai Yethu – 2
Aranum Kottaiyum Aanavare
Anbin Dhevannai Iruppavare – 2

1. Iraivanin Vaakke
Paathaikku Oliyaagum
Kaaladikkum Athu Vilakkaagum – 2
Valuvulla Vaarthai Indrum
Endrum Enakku Kedayame – 2
Uyirulla Vasanam Endrum
Ennai Nadathidume
– Kanninmani

2. Enthan Aruginil
Anaivarum Veezhnthaalum
Ethuvum Ennai Anugaathu – 2
Sellum Idamellam Ennai Kaaka
Thootharai Anuppiduvaar – 2
Kaalgal Kallil Moodhamal
Yenthi Thaangiduvaar

Watch Online

Kanninmani Pola Kadavul Kaaka MP3 Song

Kaninmani Pola Kadavul Kaaka Lyrics In Tamil & English

கண்ணின் மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது – 2
அரணும் கோட்டையும் ஆனவரே
அன்பின் தேவனாய் இருப்பவரே – 2

Kanninmani Pola Kadavul Kaaka
Ennakku Kurai Yethu – 2
Aranum Kottaiyum Aanavare
Anbin Dhevannai Iruppavare – 2

1. இறைவனின் வாக்கே
பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும் – 2
வலுவுள்ள வார்த்தை இன்றும்
என்றும் எனக்கு கேடயமே – 2
உயிருள்ள வசனம் என்றும்
என்னை நடத்திடுமே
– கண்ணின்

Iraivanin Vaakke
Paathaikku Oliyaagum
Kaaladikkum Athu Vilakkaagum – 2
Valuvulla Vaarthai Indrum
Endrum Enakku Kedayame – 2
Uyirulla Vasanam Endrum
Ennai Nadathidume

2. எந்தன் அருகினில்
அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது – 2
செல்லும் இடமெல்லாம் என்னை
காக்க தூதரை அனுப்பிடுவார் – 2
கால்கள் கல்லில் மோதாமல்
ஏந்தி தாங்கிடுவார்
– கண்ணின்

Enthan Aruginil
Anaivarum Veezhnthaalum
Ethuvum Ennai Anugaathu – 2
Sellum Idamellam Ennai Kaaka
Thootharai Anuppiduvaar – 2
Kaalgal Kallil Moodhamal
Yenthi Thaangiduvaar

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =