En Thevan Neer Periyavar – என் தேவன் நீர் பெரியவர்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 11
Released on: 18 Nov 2020

En Thevan Neer Periyavar Lyrics In Tamil

என் தேவன் நீர் பெரியவர்
பெரிய காரியங்கள் செய்பவர்
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே

பெரிதாயிருக்குமே
பெரிதாயிருக்குமே
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே – 2

1. என் நினைவுகளைக் காட்டிலும்
உம் நினைவுகள் பெரியது – 2
என்மேல் நீர்கொண்ட திட்டங்கள் யாவும்
நினைத்ததைக் காட்டிலும் பெரியது – 2

2. என் வழிகளைப் பார்க்கிலும்
உம் வழிகளே (மிக) பெரியது – 2
என்மேல் நீர் வைத்த நல்யோசனைகள்
நினைத்ததைக் பார்க்கிலும்(மிக) பெரியது – 2

3. என் செயல்களைக் காட்டிலும்
உம் செயல்களே பெரியது – 2
என்னை நீர் கொண்டு செய்ய நினைத்தவை
நினைத்ததைப் பார்க்கிலும் பெரியது – 2

En Thevan Neer Periyavar Lyrics In English

En Thevan Neer Periyavar
Periya Kaariyangal Seibavar
Neer Enakkai Seibavai
Perithayirukkumae

Perithayirukkumae
Perithayirukkumae
Neer Enakkai Seibavai
Perithayirukkumael – 2

1. En Ninaivugalai Kaatilum
Um Ninaivugal Periyathu – 2
Enmael Neer Konda Thittangal Yaavum
Ninaithathai Kaatilum Periyathu – 2

2. En Vazhikalaipparkilum
Um Vazhikalae (Miga) Periyathu – 2
Enmael Neer Vaitha Nalyosanaigal
Ninaithathai Kaatilum (Miga) Periyathu – 2

3. En Seyalkalai Kaatilum
Um Seyalkalae Periyathu – 2
Ennai Neer Kondu Seiya Ninaithavai
Ninaithathai Kaatilum Periyathu – 2

Watch Online

En Thevan Neer Periyavar MP3 Song

En Theavan Neer Periyavar Lyrics In Tamil & English

என் தேவன் நீர் பெரியவர்
பெரிய காரியங்கள் செய்பவர்
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே

En Thevan Neer Periyavar
Periya Kaariyangal Seibavar
Neer Enakkai Seibavai
Perithayirukkumae

பெரிதாயிருக்குமே
பெரிதாயிருக்குமே
நீர் எனக்காய் செய்பவை
பெரிதாயிருக்குமே – 2

Perithayirukkumae
Perithayirukkumae
Neer Enakkai Seibavai
Perithayirukkumael – 2

1. என் நினைவுகளைக் காட்டிலும்
உம் நினைவுகள் பெரியது – 2
என்மேல் நீர்கொண்ட திட்டங்கள் யாவும்
நினைத்ததைக் காட்டிலும் பெரியது – 2

En Ninaivugalai Kaatilum
Um Ninaivugal Periyathu – 2
Enmael Neer Konda Thittangal Yaavum
Ninaithathai Kaatilum Periyathu – 2

2. என் வழிகளைப் பார்க்கிலும்
உம் வழிகளே (மிக) பெரியது – 2
என்மேல் நீர் வைத்த நல்யோசனைகள்
நினைத்ததைக் பார்க்கிலும்(மிக) பெரியது – 2

En Vazhikalaipparkilum
Um Vazhikalae (Miga) Periyathu – 2
Enmael Neer Vaitha Nalyosanaigal
Ninaithathai Kaatilum (Miga) Periyathu – 2

3. என் செயல்களைக் காட்டிலும்
உம் செயல்களே பெரியது – 2
என்னை நீர் கொண்டு செய்ய நினைத்தவை
நினைத்ததைப் பார்க்கிலும் பெரியது – 2

En Seyalkalai Kaatilum
Um Seyalkalae Periyathu – 2
Ennai Neer Kondu Seiya Ninaithavai
Ninaithathai Kaatilum Periyathu – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =