Tamil Gospel Songs
Arulae Porulae Aaranamae Lyrics In Tamil
அருள பொருளே ஆரணமே அல்லும் பகலுந்துணை நீயே
இருள் சேர்ந்திடுமிவ் வேளையிலே இன்னலொன்றுந் தொடராமல்,
மருண்டு மனது பிறழாமல், வஞ்சத்தொழிலிற் செல்லாமல்,
கருணாகரனே எனைக்காக்கக் கழறுந் துதியுனக் கொருகோடி
சுவாமி ஒரு கோடி
சென்ற நாட்கள் அனைத்திலும் சிறியேன் தனக்குச் செய்துவந்த
நன்றாம் நன்மைகளனைத்திற்கும் நவிலற்கரிய தயைகளுக்கும்,
என்றுமழியா வரங்களுக்கும் ஏழையடியேன் மிகத் தாழ்ந்து
கன்று நினைந்து கதறுதல் போல் கழறுந்துதியுனக் கொரு கோடி
சுவாமி ஒரு கோடி
பற்றொன்றில்லாப் பரம் பொருளே பரமானந்த சற்குருவே
வற்றாஞான சமுத்திரமே வடுவொன்றில்லா வான் பொருளே
பெற்றோர் உற்றோருலகனைத்தும் பிரியமுடனே சுகித்திருக்கக்
கற்றில்லாத மிகச் சிறியேன் கழறுந்தியுனக் கொருகோடி
சுவாமி ஒரு கோடி
பத்தியதனாலுனைப் பாடிப் பணிந்தேயென்றும் வாழ்ந்திருக்க
நத்தும் இரவு முழுதனைத்தும் நாதா என்னைக்காத்தருளி
முத்தியென்னும் மோட்சநிலை முடிவிலடியேன் தன்னைச் சேர்க்கக்
கத்தியலறிப் பரவசமாய்க் கழறுந்துதியுனக் கொருகோடி
சுவாமி ஒரு கோடி
Arulae Porulae Aaranamae Lyrics In English
Arulae Porulae Aaranamae Allum Pakalunthunnai Neeyae
Irul Sernthidumi Vaelaiyilae Innalontrun Thodaraamal
Marundu Manathu Piralaamal, Vanjaththolilir Sellaamal
Karunaakaranae Enaikkaakka Kalarun Thuthiyunak Korukoti
Suvaami Oru Koti
Sentra Naatkal Anaiththilum Siriyaen Thanakkuch Seythuvantha
Nantam Nanmaikalanaiththirkum Navilarkariya Thayaikalukkum,
Entumaliyaa Varangalukkum Aelaiyatiyaen Mikath Thaalnthu
Kantu Ninainthu Katharuthalpol Kalarunthuthiyunak Korukoti
Suvaami Oru Koti
Pattantillaap Paramporulae Paramaanantha Sarkuruvae
Vattanjaana Samuththiramae Vaduvontillaa Vaan Porulae
Pettar, Uttarulakanaiththum Piriyamudanae Sukiththirukkak
Kattillaatha Mikach Siriyaen Kalarunthiyunak Korukoti
Suvaami Oru Koti
Paththiyathanaalunaip Paatip Panninthaeyentum Vaalnthirukka
Naththum Iravu Muluthanaiththum Naathaa Ennaikkaaththaruli,
Muththiyennum Motchanilai Mutivilatiyaen Thannai Saerkkak
Kaththiyalarip Paravasamaayk Kalarunthuthiyunak Korukoti
Suvaami Oru Koti
Watch Online
Arulae Porulae Aaranamae MP3 Song
Arulae Porulae Aaranamae Allum Lyrics In Tamil & English