Vaazha Vaithaarae Umakkai – வாழ வைத்தீரே உமக்காய் வாழ

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 7
Released On: 24 Jan 2018

Vaazha Vaithaarae Umakkai Lyrics In Tamil

உம்மை நோக்கி கூப்பிட்டேன் எனக்காய் வந்திரே
என்னோடு பேசத்தான் எனக்காய் வந்தீரே
அறியாத வழியில்ல என்னை நடத்தினீரே
எனக்கு எட்டாத காரியத்தை செய்தீரே – 2

கர்த்தர் நீர் பேசினீரே கண்மணிபோல் காத்தீரே
வாழ வைத்தீரே உமக்காய் வாழ வைத்திரே
சுகம் கொடுத்தீரேஎனக்கு சுகம் கொடுத்தீரே

வான்பராபரனே வல்லமையின் அக்கினியே
கிருபையின் மன்னவனே கிருபை ஊற்றுமே
அன்பு கொண்ட தகப்பனே ஆதியும் அந்தமுமே
பாசமுள்ள ராஜாவே பரிசுத்த ஆவியே
பிளவுண்ட மலையிலே என்னை மூடி காத்திரே
கன்மலையின் உச்சியிலே நித்தியமாய் வைத்தீரே

உலகம் நிலையில்லையே
இயேசுவுக்கு இணையில்லையே
தாய் நம்ம மறந்தாலும் தேவன் மறப்பதில்லையே
பட்டம் பதவி போனாலும் படைத்தவர் இருப்பாரே

உள்ளங்கையில் வரைந்தாரே
மகிமையாய் மாற்றினாரே
கர்த்தர் நீ சொன்னபடி
கண்மணிபோல் காத்தீரே

Vazha Vaitharae Umakai Lyrics In English

Ummai Nokki Koopitean Enakai Vantheerae
Ennodu Pesathaan Enakaai Vantheerae
Ariyatha Vazhiyilea Ennai Nadathineerae
Enaku Ettatha Kaariyathai Seitheerae – 2

Karthar Neer Pesinirae Kanmanipol Kaathirae
Vazha Vaitheerae Ummakai Vazha Vaitheerae
Sugam Kodutheerae Enaku Sugam Kodutheerae

Vanaparaparanae Vallamaiyin Akkiniyae
Kirubaiyin Manavanae Kirubai Ootrumae
Anbu Konda Thagapanae Aathiyum Anthamumae
Pasaamula Rajave Parisutha Aaviaye
Pilavunda Malaiyilea Enai Moodi Kaatheerae
Kanmalaiyin Uchiyelac Nithamai Vaitherae

Ulagam Nilaiyillaiyae
Yesuvuku Inaiyillaiyae – 2
Thaai Namma Maranthalum
Devan Marapathilaiyae – 2

Pattam Pathavi Ponalum
Padaithavar Iruparae
Ullangaiyil Varaintharae
Magimaiyai Maatrinaarae
Karthar Neer Sonnapadi
Kanmanipol Kaatherae

Watch Online

Vaazha Vaithaarae Umakkai MP3 Song

Ummai Nokki Kupitean Lyrics In Tamil & English

உம்மை நோக்கி கூப்பிட்டேன் எனக்காய் வந்திரே
என்னோடு பேசத்தான் எனக்காய் வந்தீரே
அறியாத வழியில்ல என்னை நடத்தினீரே
எனக்கு எட்டாத காரியத்தை செய்தீரே – 2

Ummai Nokki Koopitean Enakai Vantheerae
Ennodu Pesathaan Enakaai Vantheerae
Ariyatha Vazhiyilea Ennai Nadathineerae
Enaku Ettatha Kaariyathai Seitheerae – 2

கர்த்தர் நீர் பேசினீரே கண்மணிபோல் காத்தீரே
வாழ வைத்தீரே உமக்காய் வாழ வைத்திரே
சுகம் கொடுத்தீரேஎனக்கு சுகம் கொடுத்தீரே

Karthar Neer Pesinirae Kanmanipol Kaathirae
Vazha Vaitheerae Ummakai Vazha Vaitheerae
Sugam Kodutheerae Enaku Sugam Kodutheerae

வான்பராபரனே வல்லமையின் அக்கினியே
கிருபையின் மன்னவனே கிருபை ஊற்றுமே
அன்பு கொண்ட தகப்பனே ஆதியும் அந்தமுமே
பாசமுள்ள ராஜாவே பரிசுத்த ஆவியே
பிளவுண்ட மலையிலே என்னை மூடி காத்திரே
கன்மலையின் உச்சியிலே நித்தியமாய் வைத்தீரே

Vanaparaparanae Vallamaiyin Akkiniyae
Kirubaiyin Manavanae Kirubai Ootrumae
Anbu Konda Thagapanae Aathiyum Anthamumae
Pasaamula Rajave Parisutha Aaviaye
Pilavunda Malaiyilea Enai Moodi Kaatheerae
Kanmalaiyin Uchiyelac Nithamai Vaitherae

உலகம் நிலையில்லையே
இயேசுவுக்கு இணையில்லையே
தாய் நம்ம மறந்தாலும் தேவன் மறப்பதில்லையே

Ulagam Nilaiyillaiyae
Yesuvuku Inaiyillaiyae – 2
Thaai Namma Maranthalum
Devan Marapathilaiyae – 2

பட்டம் பதவி போனாலும் படைத்தவர் இருப்பாரே
உள்ளங்கையில் வரைந்தாரே
மகிமையாய் மாற்றினாரே
கர்த்தர் நீ சொன்னபடி
கண்மணிபோல் காத்தீரே

Pattam Pathavi Ponalum
Padaithavar Iruparae
Ullangaiyil Varaintharae
Magimaiyai Maatrinaarae
Karthar Neer Sonnapadi
Kanmanipol Kaatherae

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 1 =