Indhiya Nam Devanugae – இந்தியா நம் தேவனுக்கே

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Aruyir Nanbarae Vol 11
Released on: 01 Jan 1995

Indhiya Nam Devanugae Lyrics In Tamil

இந்தியா நம் தேவனுக்கே
இந்தியா நம் ராஜனுக்கே – 2
போற்றி ததித்து நாம் பாடுவோம்
தேசத்தை நாம் சுதந்தரிப்போம்
ஜெய வீரராய் எழுந்திடுவோம்
என்றென்றும் ஆர்ப்பரிப்போம்
நம் தேவனை ஸ்தோத்தரிப்போம்

1. பரம தேவனின் பிள்ளைகளாய்
தேசத்தில் உலாவிடுவோம்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கைகளை
அவர்கென்று சுதந்தரிப்போம்

2. இயேசு நாமத்தின் அதிகாரத்தை
நாட்டினில் எடுத்து செல்வோம்
சத்துரு கோட்டையை தகர்தெறிந்து
ஜனங்களை சேகரிப்போம்

3. அன்பால் நிறைந்து ஒருமனமாய்
இந்தியாவில் பிரவேரிப்போம்
பாசக்கயிற்றினால் இந்தியரை
சகோதரர் ஆக்கிடுவோம்

Indhiya Nam Devanugae Lyrics In English

Indhiya Nam Dhevanugae
Indhiya Nam Raajanugae – 2
Pottri Thuthithu Naam Paaduvom
Dhesathai Nam Sudhandharipom
Jeyaveeraraal Ezhunthiduvom
Endrendrum Aarparipom
Nam Devanai Sthotharipom

1. Paarama Devanin Pillaigalaai
Dhesathil Ulaaviduvoam
Nambikkai Illatha Vaazhkaikalai
Avargendru Suthandaripoam

2. Yesu Naamathin Adhigaarathai
Naatinil Eduthu Selvoam
Sathru Kottaiyai Thagartherindhu
Janangalai Segaripoam

3. Anbaal Niraindhu Orumanamaai
Indhiyaavil Piravesipoam
Pasaakayitrinaal Indhiyarai
Sagotharar Aagiduvoam

Watch Online

Indhiya Nam Devanugae MP3 Song

Indhiya Nam Devanugaey Lyrics In Tamil & English

இந்தியா நம் தேவனுக்கே
இந்தியா நம் ராஜனுக்கே – 2
போற்றி ததித்து நாம் பாடுவோம்
தேசத்தை நாம் சுதந்தரிப்போம்
ஜெய வீரராய் எழுந்திடுவோம்
என்றென்றும் ஆர்ப்பரிப்போம்
நம் தேவனை ஸ்தோத்தரிப்போம்

Indhiya Nam Dhevanugae
Indhiya Nam Raajanugae – 2
Pottri Thuthithu Naam Paaduvom
Dhesathai Nam Sudhandharipom
Jeyaveeraraal Ezhunthiduvom
Endrendrum Aarparipom
Nam Devanai Sthotharipom

1. பரம தேவனின் பிள்ளைகளாய்
தேசத்தில் உலாவிடுவோம்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கைகளை
அவர்கென்று சுதந்தரிப்போம்

Paarama Devanin Pillaigalaai
Dhesathil Ulaaviduvoam
Nambikkai Illatha Vaazhkaikalai
Avargendru Suthandaripoam

2. இயேசு நாமத்தின் அதிகாரத்தை
நாட்டினில் எடுத்து செல்வோம்
சத்துரு கோட்டையை தகர்தெறிந்து
ஜனங்களை சேகரிப்போம்

Yesu Naamathin Adhigaarathai
Naatinil Eduthu Selvoam
Sathru Kottaiyai Thagartherindhu
Janangalai Segaripoam

3. அன்பால் நிறைந்து ஒருமனமாய்
இந்தியாவில் பிரவேரிப்போம்
பாசக்கயிற்றினால் இந்தியரை
சகோதரர் ஆக்கிடுவோம்

Anbaal Niraindhu Orumanamaai
Indhiyaavil Piravesipoam
Pasaakayitrinaal Indhiyarai
Sagotharar Aagiduvoam

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 3 =