Kuraivillaamal Kaatheeraiyaa – குறைவில்லாமல் காத்தீரையா

Tamil Gospel Songs
Artist: Pr. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 14
Released on: 20 Aug 2023

Kuraivillaamal Kaatheeraiyaa Lyrics In Tamil

குறைவில்லாமல் காத்தீரையா
கோடிக் கோடி நன்றி ஐயா
என் துணையாய் வந்தீரையா
கோடிக் கோடி நன்றி ஐயா – 2

நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி நன்றி ஐயா – 2

1. புல்லுள்ள இடங்களில் நடத்தினீர்
அமர்ந்த தண்ணீரண்டை தேற்றினீர் – 2
மரண பள்ளத்தாக்கில்
என்னோடு கூட வந்தீர் – 2

2. ஆழ்கடலில் நான் மூழ்கினேன்
எல்லாமே முடிந்தது என்று நினைத்தேன் – 2
கடல் மேல் நடந்து வந்தீர்
என்னை தூக்கி எடுத்தீர் – 2

3. எளிமையான என்னை நினைத்தீர்
எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்தீர் – 2
எந்தன் ஆயுளெல்லாம்
இயேசுவே உம்மைப் பாடுவேன் – 2

Kuraivillaamal Kaatheeraiyaa Lyrics In English

Kuraivillaamal Kaatheeraiyaa
Kodi Kodi Nandri Aiya
En Thunaiyaai Vantheeraiyaa
Kodi Kodi Nandri Aiya – 2

Nandri Nandri Aiya
Umakku Nandri Nandri Aiya – 2

1. Pullulla Idangalil Nadathineer
Amarntha Thanneerandai Thettrineer – 2
Marana Pallathaakkil
Ennodu Kooda Vantheer – 2

2. Aazhkadalil Naan Moozhkinaen
Ellaamae Mudinthathu Endru Ninaithaen – 2
Kadal Mael Nadanthu Vantheer
Ennai Thookki Edutheer – 2

3. Elimaiyaana Ennai Ninaitheer
Ennillaa Nanmaigal Enakku Seitheer – 2
Enthan Aayulellam
Yesuvae Ummai Paaduvaen – 2

Watch Online

Kuraivillaamal Kaatheeraiyaa MP3 Song

Technician Information

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
Sung By Pr. R. Reegan Gomez, Mrs. Jano Anton
Music: Pr. Joel Thomasraj
Album: Aarathanai Aaruthal Geethangal 14th Vol
Juke Box Video: Joshua Twills At Design Truckz

Kuraivillaamal Kaatheeraiyaa Lyrics In Tamil & English

குறைவில்லாமல் காத்தீரையா
கோடிக் கோடி நன்றி ஐயா
என் துணையாய் வந்தீரையா
கோடிக் கோடி நன்றி ஐயா – 2

Kuraivillaamal Kaatheeraiyaa
Kodi Kodi Nandri Aiya
En Thunaiyaai Vantheeraiyaa
Kodi Kodi Nandri Aiya – 2

நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி நன்றி ஐயா – 2

Nandri Nandri Aiya
Umakku Nandri Nandri Aiya – 2

1. புல்லுள்ள இடங்களில் நடத்தினீர்
அமர்ந்த தண்ணீரண்டை தேற்றினீர் – 2
மரண பள்ளத்தாக்கில்
என்னோடு கூட வந்தீர் – 2

Pullulla Idangalil Nadathineer
Amarntha Thanneerandai Thettrineer – 2
Marana Pallathaakkil
Ennodu Kooda Vantheer – 2

2. ஆழ்கடலில் நான் மூழ்கினேன்
எல்லாமே முடிந்தது என்று நினைத்தேன் – 2
கடல் மேல் நடந்து வந்தீர்
என்னை தூக்கி எடுத்தீர் – 2

Aazhkadalil Naan Moozhkinaen
Ellaamae Mudinthathu Endru Ninaithaen – 2
Kadal Mael Nadanthu Vantheer
Ennai Thookki Edutheer – 2

3. எளிமையான என்னை நினைத்தீர்
எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்தீர் – 2
எந்தன் ஆயுளெல்லாம்
இயேசுவே உம்மைப் பாடுவேன் – 2

Elimaiyaana Ennai Ninaitheer
Ennillaa Nanmaigal Enakku Seitheer – 2
Enthan Aayulellam
Yesuvae Ummai Paaduvaen – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =