Yethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம்

Tamil Christian Wedding Songs

Artist: Jollee Abraham
Album: Marriage Songs

Yethenil Aathi Manam Lyrics In Tamil

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

1. இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

2. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கு பெண்ணை
கொடுக்க வாருமே

3. இரு தன்மையும் சேர்ந்தே
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே

4. மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

5. நீரும் இந்நாளில் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய் பாக்யம் ஈந்திடும்

6. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Yethenil Aathi Manam Lyrics In English

Aethaenil aathi manam unndaana naalilae
Pirantha aaseervaatham maaraathirukkumae

1. Ippothum pakthi yullor
Vivaakam thooymaiyaam
Moovar pirasannamaavaar
Mummurai vaalththundam

2. Aathaamukku aevaalai
Koduththa pithaavae
Immaappillaikkippennai
Kodukka vaarumae

3. Iru thanmaiyum serntha
Kanniyin mainthanae
Ivarkal iru kaiyum
Innaikka vaarumae

4. Mey manavaalanaana
Theyva kumaararkkae
Sapaiyaam manaiyaalai
Jotikkum aaviyae

5. Neerum innaeram vanthu
Ivviru paeraiyum
Innaiththu anpaay vaalththi
Mey paakkiyam eenthidum

6. Kiristhuvin paariyotae
Elumpum varaikkum
Eththeengil nintum kaaththu
Paer vaalvu eenthidum

Watch Online

Yethenil Aadhi MP3 Song

Yethenil Aadhi Manam Lyrics In Tamil & English

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

Aethaenil aathi manam unndaana naalilae
Pirantha aaseervaatham maaraathirukkumae

1. இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

Ippothum pakthi yullor
Vivaakam thooymaiyaam
Moovar pirasannamaavaar
Mummurai vaalththundam

2. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கு பெண்ணை
கொடுக்க வாருமே

Aathaamukku aevaalai
Koduththa pithaavae
Immaappillaikkippennai
Kodukka vaarumae

3. இரு தன்மையும் சேர்ந்தே
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே

Iru thanmaiyum serntha
Kanniyin mainthanae
Ivarkal iru kaiyum
Innaikka vaarumae

4. மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

Mey manavaalanaana
Theyva kumaararkkae
Sapaiyaam manaiyaalai
Jotikkum aaviyae

5. நீரும் இந்நாளில் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய் பாக்யம் ஈந்திடும்

Neerum innaeram vanthu
Ivviru paeraiyum
Innaiththu anpaay vaalththi
Mey paakkiyam eenthidum

6. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்

Kiristhuvin paariyotae
Elumpum varaikkum
Eththeengil nintum kaaththu
Paer vaalvu eenthidum

Yethenil Aathi Manam Mp3 Download

Click This For Original Mp3 HD 320kbps

Yethenil Aathi Good Mp3 HD

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =