Nallathaiyae Kathuko Nambikaiyai – நல்லதையே கத்துக்கோ

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 6
Released On: 1 Sept 2018

Nallathaiyae Kathuko Nambikaiyai Lyrics In Tamil

நல்லதையே கத்துக்கோ
நம்பிக்கையை வச்சுக்கோ
நமக்கினி என்ன குறையோ
தடுப்பவர் யாரோ தடைகளும் ஏதோ
சிங்கத்துக்கு சிலந்தி வலையோ
நம்ம சொத்து பத்து இந்த பத்து விரல்
எந்த சபையிலும் இனி உந்தன் குரல் – 2

என் கனவெல்லாம் உன் முகம் மட்டும்
புன்னகை சிந்தி ஒளி வீசட்டும்
உன் மனசெல்லாம் என் நியாபகம்
எந்தன் நிலையிலும் அலைமோகட்டும்

வாடா ராஜா வாடா ராஜா
வாடா ரோஜா வாடா ரோஜா
வாழ்க்கை என்ன வாழ்ந்து
பார்போம் வளமாக
நாளை உந்தன் தோளின் மீது
வெற்றி மாலை ஏந்திக் கொண்டு
காலம் உன்னை தேடி வரும்
துதி பாட நல்லதையே கத்துக்கோ

அலை கடல் உந்தன் முழங்கால்
ஆழம் மலை சிகரங்கள் முதுகில் தாங்கும்
செயல்களில் எல்லாம் ஜெபம் ஜெயமாகும்
வழிகளில் இனி வசந்தகாலம் – 2

நீயா நானா நீயா நானா
நானா நீயா நியா நானா
உன்னில் என்னை கண்டு மகிழ்ந்திருப்பேன்
மேலே மேலே ஏறும்பே ஏறும்போது
கீழே நின்று கையை தட்டி
அன்னை போல நெஞ்சில் நித்தம் சுமந்திடுவேன்

Nallathaiyae Kathuko Nambikaiyai Lyrics In English

Nallathaiyae Kathuko Nambikaiyai Vachiko
Namakini Enna Kuraiyo
Thadupavar Yaro Thadaikalum Etho
Singathuku Silanthi Valaiyo
Namma Sothu Pathu Intha Pathu Viral
Entha Sabaiyilum Eni Unthan Kural – 2

En Kanavellam Un Mugam Mattum
Punnagai Sinthi Ooli Visatum
Un Manasellam En Niyabagam.
Enthan Nilaiyilum Alaimothattum

Vadaa Raja Vadaa Raja
Vadaa Roja Vadaa Roja
Vazhgai Enna Vazthu Parpom Valamaga
Nalai Unthan Tholin Methu
Vetri Malai Enthi Kondu
Kalam Unai Thedi Varaum
Thuthi Pada Nallathaiyae Kathuko

Azhai Kadal Undhan Muzhangal
Azham Malai Sigarangal Muthugil Thangum
Seyalgalil Ellam Jebam Jeyamagum
Vazhigalil Eni Vasanthakalam – 2

Neeyae Naana Neeyae Nana
Naanae Neeya Neeya Nana
Unnil Ennai Kandu Nanae Magizhnthirupen
Melae Melae Erumpothu
Kizhae Ninru Kaiyai Thatti
Annai Pola Nenjil Nitham Sumathiduven

Watch Online

Nallathaiyae Kathuko MP3 Song

Nallathaiyae Kathuko Nambikaiyai Lyrics In Tamil & English

நல்லதையே கத்துக்கோ
நம்பிக்கையை வச்சுக்கோ
நமக்கினி என்ன குறையோ
தடுப்பவர் யாரோ தடைகளும் ஏதோ
சிங்கத்துக்கு சிலந்தி வலையோ
நம்ம சொத்து பத்து இந்த பத்து விரல்
எந்த சபையிலும் இனி உந்தன் குரல் – 2

Nallathaiyae Kathuko Nambikaiyai Vachiko
Namakini Enna Kuraiyo
Thadupavar Yaro Thadaikalum Etho
Singathuku Silanthi Valaiyo
Namma Sothu Pathu Intha Pathu Viral
Entha Sabaiyilum Eni Unthan Kural – 2

என் கனவெல்லாம் உன் முகம் மட்டும்
புன்னகை சிந்தி ஒளி வீசட்டும்
உன் மனசெல்லாம் என் நியாபகம்
எந்தன் நிலையிலும் அலைமோகட்டும்

En Kanavellam Un Mugam Mattum
Punnagai Sinthi Ooli Visatum
Un Manasellam En Niyabagam.
Enthan Nilaiyilum Alaimothattum

வாடா ராஜா வாடா ராஜா
வாடா ரோஜா வாடா ரோஜா
வாழ்க்கை என்ன வாழ்ந்து
பார்போம் வளமாக
நாளை உந்தன் தோளின் மீது
வெற்றி மாலை ஏந்திக் கொண்டு
காலம் உன்னை தேடி வரும்
துதி பாட நல்லதையே கத்துக்கோ

Vadaa Raja Vadaa Raja
Vadaa Roja Vadaa Roja
Vazhgai Enna Vazthu Parpom Valamaga
Nalai Unthan Tholin Methu
Vetri Malai Enthi Kondu
Kalam Unai Thedi Varaum
Thuthi Pada Nallathaiyae Kathuko

அலை கடல் உந்தன் முழங்கால்
ஆழம் மலை சிகரங்கள் முதுகில் தாங்கும்
செயல்களில் எல்லாம் ஜெபம் ஜெயமாகும்
வழிகளில் இனி வசந்தகாலம் – 2

Azhai Kadal Undhan Muzhangal
Azham Malai Sigarangal Muthugil Thangum
Seyalgalil Ellam Jebam Jeyamagum
Vazhigalil Eni Vasanthakalam – 2

நீயா நானா நீயா நானா
நானா நீயா நியா நானா
உன்னில் என்னை கண்டு மகிழ்ந்திருப்பேன்
மேலே மேலே ஏறும்பே ஏறும்போது
கீழே நின்று கையை தட்டி
அன்னை போல நெஞ்சில் நித்தம் சுமந்திடுவேன்

Neeyae Naana Neeyae Nana
Naanae Neeya Neeya Nana
Unnil Ennai Kandu Nanae Magizhnthirupen
Melae Melae Erumpothu
Kizhae Ninru Kaiyai Thatti
Annai Pola Nenjil Nitham Sumathiduven

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =