Yesu Pirandharae Ippoovinilae – இயேசு பிறந்தாரே இப்பூவினிலே

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Natchathiram Vandhadhe Vol 10
Released on: 21 Mar 2010

Yesu Pirandharae Ippoovinilae Lyrics In Tamil

Christmas This Is The Season
Christmas Season Is Here – 2

இயேசு பிறந்தாரே இப்பூவினிலே – 2
பரலோக ராஜா அவர்
தமது அன்பால் எனக்காய் மண்ணில் உதித்தாரே

1. ஏழையாக பிறந்தார்
என் ஏழ்மை மாற்றிடவே
தரித்திரனாக பிறந்தாரே
என் தரித்திரம் நீக்கிடவே – 2

2. தாவீதின் ஊரினிலே
தேவ மைந்தன் அன்று பிறந்தார்
மாட்டுத் தொழுவத்தினிலே
என் ராஜா அன்று பிறந்தார் – 2

3. (வான) தூதர்கள் பாடிடவே
மேய்ப்பர்கள் பணியவே
ராஜாக்கள் வணங்கவே
என் ராஜாதி ராஜன் பிறந்தார் – 2

Yesu Pirandharae Ippoovinilae Lyrics In English

Christmas This Is The Season
Christmas Season Is Here – 2

Yesu Pirandharae Ippoovinilae – 2
Paraloga Raja Avar
Thamadhanbaal Enagaai Mannil Udhitharae

1. Yelaiyaga Pirandhaar
En Yezhmai Maatridavae
Tharithiraaaga Pirandharae
En Tharithiram Neegidavae – 2

2. Dhaavidhin Oorinilae
Deva Maindhan Andru Pirandhar
Maatu Thozhuvathinilae
En Raja Andru Pirandhaar – 2

3. (Vaana) Thoodhargal Paadidavae
Meipargal Paniyavee
Rajagal Vanangavae
En Rajathi Rajan Pirandhaar – 2

Watch Online

Yesu Pirandharae Ippoovinilae MP3 Song

Yesu Pirandharaey Ippoovinilae Lyrics In Tamil & English

Christmas This Is The Season
Christmas Season Is Here – 2

இயேசு பிறந்தாரே இப்பூவினிலே – 2
பரலோக ராஜா அவர்
தமது அன்பால் எனக்காய் மண்ணில் உதித்தாரே

Yesu Pirandharae Ippuvinilae – 2
Paraloga Raja Avar
Thamadhanbaal Enagaai Mannil Udhitharae

1. ஏழையாக பிறந்தார்
என் ஏழ்மை மாற்றிடவே
தரித்திரனாக பிறந்தாரே
என் தரித்திரம் நீக்கிடவே – 2

Yelaiyaga Pirandhaar
En Yezhmai Maatridavae
Tharithiraaaga Pirandharae
En Tharithiram Neegidavae – 2

2. தாவீதின் ஊரினிலே
தேவ மைந்தன் அன்று பிறந்தார்
மாட்டுத் தொழுவத்தினிலே
என் ராஜா அன்று பிறந்தார் – 2

Dhaavidhin Oorinilae
Deva Maindhan Andru Pirandhar
Maatu Thozhuvathinilae
En Raja Andru Pirandhaar – 2

3. (வான) தூதர்கள் பாடிடவே
மேய்ப்பர்கள் பணியவே
ராஜாக்கள் வணங்கவே
என் ராஜாதி ராஜன் பிறந்தார் – 2

(Vaana) Thoodhargal Paadidavae
Meipargal Paniyavee
Rajagal Vanangavae
En Rajathi Rajan Pirandhaar – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 2 =