Kartharin Mel Enthan – கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை

Tamil Gospel Songs

Artist: Pas. Augustine Jebakumar
Album: GEMS Media Online
Released: 8 Jun 2020

Kartharin Mel Enthan Lyrics in Tamil

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன் – 2
கடின பாதையோ கஷ்ட துக்கமோ
கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன் – 2

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்

1. என் நினைவுகள் எல்லாம் உன் நினைவுகள் அல்ல
உம் வசனங்கள் எல்லாம் வெறுமையை திரும்பவில்லை
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ – 2

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்

2. கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோர்
காலை தள்ளாட வோட்டார் காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலை இருக்கின்றாரே – 2
– கர்த்தரின் மேல்

3. எனக்காய் யாவற்றையும் செய்து முடிப்பவரே
என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்தனே
உம்மை அல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றே – 2

Kartharin Mel Enthan Lyrics in English

Kartharin Mel Endhan Bharathai Vaithu
Karangalin Keelae Adangiduven – 2
Kadina Paadhaiyo Kashta Dhukkamo
Karam Pidithu Entrum Nadanthiduven – 2

Kartharin Mel Enthan Bharathai Vaithu
Karangalin Keelae Adangiduve

1.En Ninaivukal Ellam Un Ninaivukal Alla
Um Vasanangal Ellam Verumaiyai Thirumbavillai
Nirmuolamakathathu Nin Kirubaiyinaal Allo – 2

Kartharin Mel Enthan Bharathai Vaithu
Karangalin Keelae Adangiduve

2.Kadalai Ularntha Tharaiyaaha Maatra Vallore
Kaalai Thallada Vottar Kaakiravar Urangaar
Valathu Pakkathil Avar Nizhalai Irukkintaarae – 2

3.Enakkai Yavatraiyum Seithu Mudippavarae
En Yuthangal Yavum Nadapikkum Karthanae
Ummai Allamal Ennal Ontrum Mudiyathentrae – 2

Watch Online

Kartharin Mel Enthan MP3 Song

Kartharin Mel Enthan Bharathai Lyrics in Tamil & English

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன் – 2
கடின பாதையோ கஷ்ட துக்கமோ
கரம் பிடித்து என்றும் நடந்திடுவேன் – 2

Kartharin Mael Enthan Parathai Vaithu
Karangalin Keelae Adangiduven – 2
Kadina Paadhaiyo Kashta Dhukkamo
Karam Pidithu Entrum Nadanthiduven – 2

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்

Kartharin Mael Enthan Bharathai Vaithu
Karangalin Keelae Adangiduve

1. என் நினைவுகள் எல்லாம் உன் நினைவுகள் அல்ல
உம் வசனங்கள் எல்லாம் வெறுமையை திரும்பவில்லை
நிர்மூலமாகாதது நின் கிருபையினால் அல்லோ – 2

En Ninaivukal Ellam Un Ninaivukal Alla
Um Vasanangal Ellam Verumaiyai Thirumbavillai
Nirmuolamakathathu Nin Kirubaiyinaal Allo – 2

கர்த்தரின் மேல் எந்தன் பாரத்தை வைத்து
கரங்களின் கீழே அடங்கிடுவேன்

Kardharin Mel Enthan Bharathai Vaithu
Karangalin Keelae Adangiduve

2. கடலை உலர்ந்த தரையாக மாற்ற வல்லோர்
காலை தள்ளாட வோட்டார் காக்கிறவர் உறங்கார்
வலது பக்கத்தில் அவர் நிழலை இருக்கின்றாரே – 2
– கர்த்தரின் மேல்

Kadalai Ularntha Tharaiyaaha Maatra Vallore
Kaalai Thallada Vottar Kaakiravar Urangaar
Valathu Pakkathil Avar Nizhalai Irukkintaarae – 2

3. எனக்காய் யாவற்றையும் செய்து முடிப்பவரே
என் யுத்தங்கள் யாவும் நடப்பிக்கும் கர்தனே
உம்மை அல்லாமல் என்னால் ஒன்றும் முடியாதென்றே – 2

Enakkai Yavatraiyum Seithu Mudippavarae
En Yuthangal Yavum Nadapikkum Karthanae
Ummai Allamal Ennal Ontrum Mudiyathentrae – 2

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =