Yesuvae Unnai Alaikinrarae – இயேசு உன்னை அழைக்கிறரே

Christian Songs Tamil

Artist: Evg. David Stewart
Album: Vaazhu Tharubavarae
Released on: 09 Sep 1993

Yesuvae Unnai Alaikinrarae Lyrics in Tamil

இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடந்திடுவார்
தனிமையாய் விடார்

இயேசு உன வாழ்வினில் சொந்தமானார்
குறைவெல்லாம் நிறைவாக்குவார் – 2
ஆறுதல் தேறுதல் உன் வாழ்வினில்
கொடுத்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
– இயேசு உன்னை

இயேசு உன் பாதையின் முன் நடந்தால்
தோல்வியை ஜெயமாக்குவார் – 2
வெற்றியும் வீரமும் உன் பாதையில்
அளித்திடும் இயேசு உனக்கு உண்டு – 2

இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடத்திடுவார்
தனிமையாய் விடார்

Yesuvae Unnai Alaikinrarae Lyrics in English

Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar

Yesu Una Vaazhvinil Sonthamaanaar
Kuraivellaam Niraivaakkuvaar -2
Aaruthal Thaeruthal Un Vaazhvinil
Kotuththitum Yesu Unakku Untu -2
– Yesu Unnai

Yesu Un Pathaiyin Mun Nadanhthaal
Thoalviyai Jeyamaakkuvaar -2
Vetriyum Viiramum Un Pathaiyil
Aliththitum Yesu Unakku Untu -2

Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar

Watch Online

Yesuvae Unnai Alaikinrarae MP3 Song

Yesu Unnai Alaikkinrarae Lyrics in Tamil & English

இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடந்திடுவார்
தனிமையாய் விடார்

Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar

இயேசு உன வாழ்வினில் சொந்தமானார்
குறைவெல்லாம் நிறைவாக்குவார் – 2
ஆறுதல் தேறுதல் உன் வாழ்வினில்
கொடுத்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
– இயேசு உன்னை

Yesu Una Vaazhvinil Sonthamaanaar
Kuraivellaam Niraivaakkuvaar -2
Aaruthal Thaeruthal Un Vaazhvinil
Kotuththitum Yesu Unakku Untu -2

இயேசு உன் பாதையின் முன் நடந்தால்
தோல்வியை ஜெயமாக்குவார் – 2
வெற்றியும் வீரமும் உன் பாதையில்
அளித்திடும் இயேசு உனக்கு உண்டு – 2

Yesu Un Pathaiyin Mun Nadanhthaal
Thoalviyai Jeyamaakkuvaar -2
Vetriyum Viiramum Un Pathaiyil
Aliththitum Yesu Unakku Untu -2

இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடத்திடுவார்
தனிமையாய் விடார்

Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar

Song Description:
Tamil gospel songs, Father Berchmans Songs, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Chandra Sekaran Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =