Ummai Thuthikirom Yesuvae – உம்மை துதிக்கிறோம் இயேசுவே

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Ummai Thuthikirom Yesuvae Lyrics in Tamil

உம்மை துதிக்கிறோம் இயேசுவே
உந்தன் நாமத்தை துதிக்கிறோம் இயேசுவே – 2
கர்த்தா உம்மை துதிக்கிறோம்
கருத்துடன் பாடி துதிக்கிறோம் – 2

1. ஆதரவு அற்றவர்க்கு இயேசுவே
ஆறுதல் அளித்தீர் இயேசுவே – 2
ஆபத்து நேரத்தில் இயேசுவே
அற்புதம் செய்தீர் இயேசுவே – 2

2. என்னை மீட்டிட இயேசுவே
இந்த பாரினில் உதித்திர் இயேசுவே – 2
மரித்து உயிர்தீர் இயேசுவே
என்னை மீட்க மீண்டும் வருவீர் இயேசுவே – 2

3. முடிவுபரியந்தம் இயேசுவே
எந்தனோடு இருப்பேன் என்றீர் இயேசுவே – 2
கைவிடாமல் இயேசுவே
கண்மணிபோல் காப்பீர் இயேசுவே – 2

Ummai Thuthikirom Yesuvae Lyrics in English

Ummai Thuthikirom Yesuvae
Unthan Naamaththai Thuthikkiroam Yesuvae – 2
Karththaa Ummai Thuthikkiroam
Karuththudan Paati Thuthikkiroam – 2

1. Aatharavu Arravarkku Yesuvae
Aaruthal Aliththiir Yesuvae – 2
Aapaththu Naeraththil Yesuvae
Arputham Seythiir Yesuvae – 2

2. Ennai Miittida Yesuvae
Inhtha Paarinil Uthiththir Yesuvae – 2
Mariththu Uyirthiir Yesuvae
Ennai Miitka Miintum Varuviir Yesuvae – 2

3. Mutivupariyantham Yesuvae
Enthanoatu Iruppaen Enreer Yesuvae – 2
Kaividaamal Yesuvae
Kanmanipoal Kaappiir Yesuvae – 2

Ummai Thuthikinrom Yesuvae MP3 Song

Ummai Thuthikkinrom Yesuvae Lyrics in Tamil & English

உம்மை துதிக்கிறோம் இயேசுவே
உந்தன் நாமத்தை துதிக்கிறோம் இயேசுவே – 2
கர்த்தா உம்மை துதிக்கிறோம்
கருத்துடன் பாடி துதிக்கிறோம் – 2

Ummai Thuthikirom Yesuvae
Unthan Naamaththai Thuthikkiroam Yesuvae – 2
Karththaa Ummai Thuthikkiroam
Karuththudan Paati Thuthikkiroam – 2

1. ஆதரவு அற்றவர்க்கு இயேசுவே
ஆறுதல் அளித்தீர் இயேசுவே – 2
ஆபத்து நேரத்தில் இயேசுவே
அற்புதம் செய்தீர் இயேசுவே – 2

Aatharavu Arravarkku Yesuvae
Aaruthal Aliththiir Yesuvae – 2
Aapaththu Naeraththil Yesuvae
Arputham Seythiir Yesuvae – 2

2. என்னை மீட்டிட இயேசுவே
இந்த பாரினில் உதித்திர் இயேசுவே – 2
மரித்து உயிர்தீர் இயேசுவே
என்னை மீட்க மீண்டும் வருவீர் இயேசுவே – 2

Ennai Miittida Yesuvae
Inhtha Paarinil Uthiththir Yesuvae – 2
Mariththu Uyirthiir Yesuvae
Ennai Miitka Miintum Varuviir Yesuvae – 2

3. முடிவுபரியந்தம் இயேசுவே
எந்தனோடு இருப்பேன் என்றீர் இயேசுவே – 2
கைவிடாமல் இயேசுவே
கண்மணிபோல் காப்பீர் இயேசுவே – 2

Mutivupariyantham Yesuvae
Enthanoatu Iruppaen Enreer Yesuvae – 2
Kaividaamal Yesuvae
Kanmanipoal Kaappiir Yesuvae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =