En Neethiyai Velichathai – என் நீதியை வெளிச்சத்தை

Christava Padal

Artist: Joseph Aldrin
Album: Pradhana Aasariyarae Vol 1
Released on: 10 Jul 2019

En Neethiyai Velichathai Lyrics in Tamil

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் – 2

உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் – 2

இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா – 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா – 2

1. துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது – 2

நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது – 2

2. ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர் – 2

கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – 2

3. நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் – 2

யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா – 2

En Neethiyai Velichathai Lyrics in English

En Neethiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer – 2

Umakkaai Kathirupaen
Ummai Patrikolluvaen
Um Vaarthaiyaal Thirupthiaavaen
Um Samugathil Agamagizhvaen – 2

Yessaiya Yessaiya Yessaiya
En Neethi Neerthannaiya – 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya – 2

1. Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
Neethimaan Ennudaiya Konjam Nallathu – 2

Niranthara Suthantharam Ithu
En Karthar Enakku Neer Thanthathu
Niththam Perugum Kirubai Kondathu
En Karthar Enakku Neer Thanthathu – 2

2. Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
Panjakaalathilum Ennai Thirupthiaakuveer – 2

Karthare Thangugireer En
Paadhayil Nokkamaiulleer
En Vazhigal Ondrum Pisaguvathillai
En Adiyai Uruthi Paduthugireer – 2

3. Nanpagal Mattum Athigaathigamaai
Pragasikum Suriyan Pol
En Padhaigal Ellam Athigaathigamaai
Pragasika Seipavar Neer – 2

Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya – 2

Watch Online

En Neethiyai Velichathai MP3 Song

Technician Information

Lyrics, Composed And Sung By Dr. Joseph Aldrin
Cast : Mr. Abimanyu (Timothy), Mrs. Alphonsa Abimanyu, Baby. Hosanna, Master. Jeevan, Mr. Terrance, Tobin, Sounder Rajan, Thomas, James Antonyraj, Thomas Samuel, Judah Arun
Special Thanks To : Mr. Heiden Fdo, All Care Logistics Pvt. Ltd., & Millers Super Market (Tuticorin).

Music : Isaac D | Mixed And Mastered : Augustine Ponseelan
Produced By : Joseph Aldrin Ministries
Executive Producer : James Antonyraj (Joseph Aldrin Ministries)
Camera : Benny Arun, Graceson Ebenezer
Drone Operator : Clint Paul
Design, Edit, Color, Fx And Direction By Judah Arun

En Neethiyai Velisaththai Lyrics in Tamil & English

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் – 2

En Neethiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer – 2

உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் – 2

Umakkaai Kathirupaen
Ummai Patrikolluvaen
Um Vaarthaiyaal Thirupthiaavaen
Um Samugathil Agamagizhvaen – 2

இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா – 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா – 2

Yessaiya Yessaiya Yessaiya
En Neethi Neerthannaiya – 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya – 2

1. துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது – 2

Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
Neethimaan Ennudaiya Konjam Nallathu – 2

நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது – 2

Niranthara Suthantharam Ithu
En Karthar Enakku Neer Thanthathu
Niththam Perugum Kirubai Kondathu
En Karthar Enakku Neer Thanthathu – 2

2. ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர் – 2

Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
Panjakaalathilum Ennai Thirupthiaakuveer – 2

கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – 2

Karthare Thangugireer En
Paadhayil Nokkamaiulleer
En Vazhigal Ondrum Pisaguvathillai
En Adiyai Uruthi Paduthugireer – 2

3. நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் – 2

Nanpagal Mattum Athigaathigamaai
Pragasikum Suriyan Pol
En Padhaigal Ellam Athigaathigamaai
Pragasika Seipavar Neer – 2

யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா – 2

Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya – 2

En Neethiyai Velichathai MP3 Download

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Joseph Aldrin Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pradhana Aasariyarae Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =