Koodumae Ellam Koodumae – கூடுமே எல்லாம் கூடுமே

Christava Padal

Artist: Benny John Joseph
Album: Solo Cover Song

Koodumae Ellam Koodumae Lyrics In Tamil

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை – 2

1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே – 2
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே – 2

2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்ததையா – 2
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றததையா – 2

3. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா – 2
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா – 2

4. மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா – 2
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா – 2

Koodume Ellam Koodume Lyrics In English

Koodume Ellam Kudume
Ummaalae Ellaam Koodum
Koodaathathu Ontumillai Ummaal
Koodaathathu Ontumillai – 2

1. Kadal Meethu Nadantheeraiyaa
Kadumpuyal Adakkineerae – 2
Saaththaanai Odukkineerae
Sarva Vallavarae – 2

2. Sengadal Ummai Kanndu
Ottam Pitiththathathaiya – 2
Yorthaan Ummaik Kanndu
Pinnokkich Sentathaiyah – 2

3. Um Naamam Sonnaal Pothum
Paeykal Oduthaiyaa – 2
Um Peyaraal Kai Neettinaal
Noykal Maraiyuthaiyaa – 2

4. Mariththu Uyirththeeraiyaa
Maranaththai Jeyiththeeraiyaa – 2
Marupati Varuveeraiyaa
Urumaattam Tharuveeraiyaa – 2

Watch Online

Koodumae Ellam Koodumae MP3 Song

Kudume Ellam Kudume Lyrics In Tamil & English

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை – 2

Koodume Ellam Koodume
Ummaalae Ellaam Koodum
Koodaathathu Ontumillai Ummaal
Koodaathathu Ontumillai – 2

1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே – 2
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே – 2

Kadal Meethu Nadantheeraiyaa
Kadumpuyal Adakkineerae – 2
Saaththaanai Odukkineerae
Sarva Vallavarae – 2

2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்ததையா – 2
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றததையா – 2

Sengadal Ummai Kanndu
Ottam Pitiththathathaiya – 2
Yorthaan Ummaik Kanndu
Pinnokkich Sentathaiyah – 2

3. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா – 2
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா – 2

Um Naamam Sonnaal Pothum
Paeykal Oduthaiyaa – 2
Um Peyaraal Kai Neettinaal
Noykal Maraiyuthaiyaa – 2

4. மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா – 2
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா – 2

Mariththu Uyirththeeraiyaa
Maranaththai Jeyiththeeraiyaa – 2
Marupati Varuveeraiyaa
Urumaattam Tharuveeraiyaa – 2

Koodumae Ellam Koodumae MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://youtu.be/qRk9BZT0kk4

Song Description:
Tamil Worship Songs, benny john joseph songs, Nandri album songs, Alwin Thomas, Nandri Songs List, Good Friday Songs List,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + one =