Theva Aaviyinaal Nadatha – தேவ ஆவியினால் நடத்த

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yudhavin Sengol

Theva Aaviyinaal Nadatha Lyrics in Tamil

தேவ ஆவியினால் நடத்தப்படுகின்றவன்
நான் யாருக்கும் அடிமையில்லை
அழைத்தவர் என் இயேசு
என் இயேசுவின் அன்பை பிரிப்பவன் யார் – 2

இயேசுவின் நிமித்தம் என் நேரமும்
அடிக்கப்படுகின்ற ஆடு நான்
வியாகுலமும் வரட்டும் வியாதிகள் வரட்டும்
துன்பங்களோ நாசமோசங்களோ
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்

மரணமானாலும் ஜீவனானாலும்
தேவதூதர்களானாலும்
அதிகாரமானாலும் வல்லமையானாலும் முற்றிலும்
இயேசுவால் ஜெயம் கொள்ளுவேன்
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்

உயர்வானாலும் தாழ்வானாலும்
வேறெந்த சிருஷ்டியானாலும்
பெலவீனனானாலும் பெலனற்றுப் போனாலும்
எனக்கு என்றும் இயேசு போதும்

Thaeva Aaviyinaal Nadatha Lyrics in English

Thaeva Aaviyinaal Nadaththa Patukinravan
Naan Yaarukkum Atimaiyillai
Azhaiththavar En Iyaechu
En Yesuvin Anpai Pirippavan Yaar – 2

Yesuvin Nimiththam En Naeramum
Atikkappatukinra Aatu Naan
Viyaakulamum Varattum Viyaathikal Varattum
Thunpangkaloa Naasamoasangkaloa
Enrenrumae En Yesuvin Anpai Vittu Pirippavan Yaar

Maranamaanaalum Jeevanaanaalum
Thaevathuutharkalaanaalum
Athikaaramaanaalum Vallamaiyaanaalum Mutrilum
Yesuvaal Jeyam Kolluvaen
Enrenrumae En Yesuvin Anpai Vittup Pirippavan Yaar

Uyarvaanaalum Thaazhvaanaalum
Vaerentha Sirushtiyaanaalum
Pelaviinanaanaalum Pelanarru Poanaalum
Enakku Enrum Yesu Poathum

Theva Aaviyinaal Nadatha MP3 Song

Deva Aaviyinaal Nadatha Lyrics in Tamil & English

தேவ ஆவியினால் நடத்தப்படுகின்றவன்
நான் யாருக்கும் அடிமையில்லை
அழைத்தவர் என் இயேசு
என் இயேசுவின் அன்பை பிரிப்பவன் யார் – 2

Thaeva Aaviyinaal Nadaththa Patukinravan
Naan Yaarukkum Atimaiyillai
Azhaiththavar En Iyaechu
En Yesuvin Anpai Pirippavan Yaar – 2

இயேசுவின் நிமித்தம் என் நேரமும்
அடிக்கப்படுகின்ற ஆடு நான்
வியாகுலமும் வரட்டும் வியாதிகள் வரட்டும்
துன்பங்களோ நாசமோசங்களோ
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்

Yesuvin Nimiththam En Naeramum
Atikkappatukinra Aatu Naan
Viyaakulamum Varattum Viyaathikal Varattum
Thunpangkaloa Naasamoasangkaloa
Enrenrumae En Yesuvin Anpai Vittu Pirippavan Yaar

மரணமானாலும் ஜீவனானாலும்
தேவதூதர்களானாலும்
அதிகாரமானாலும் வல்லமையானாலும் முற்றிலும்
இயேசுவால் ஜெயம் கொள்ளுவேன்
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்

Maranamaanaalum Jeevanaanaalum
Thaevathuutharkalaanaalum
Athikaaramaanaalum Vallamaiyaanaalum Mutrilum
Yesuvaal Jeyam Kolluvaen
Enrenrumae En Yesuvin Anpai Vittup Pirippavan Yaar

உயர்வானாலும் தாழ்வானாலும்
வேறெந்த சிருஷ்டியானாலும்
பெலவீனனானாலும் பெலனற்றுப் போனாலும்
எனக்கு என்றும் இயேசு போதும்

Uyarvaanaalum Thaazhvaanaalum
Vaerentha Sirushtiyaanaalum
Pelaviinanaanaalum Pelanarru Poanaalum
Enakku Enrum Yesu Poathum

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − four =