Kumpidapona Theyvam Enakku – கும்பிடபோன தெய்வம் எனக்கு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kumpidapona Theyvam Enakku Lyrics in Tamil

கும்பிடபோன தெய்வம் எனக்கு குறுக்கே வந்தது – வாழ்வில்
குறைவுகள் எல்லாம் தீர்த்திட என்னை தேடி வந்தது – நான்
கண்ட தெய்வம் என்னைக் கைவிட்டது – நான் அறியாத
இயேசு தெய்வம் என்னை தேடி வந்தது – அவரின்
அருமை பெருமை சொல்லித்தான் நான் ஓடி வந்தது

சாமி என்றாலே ஒரு சாமி அவர் இயேசு சாமி – நாம
வாழும் இந்த பூமிக்கெல்லாம் பெரியசாமி

நாயினூர் விதவை மகனின் மரண ஊர்வலம் – குறுக்கே
நாதன் இயேசு நடந்து வந்த அழகு அற்புதம்
நாதியற்ற விதவை அவளின் கண்ணீர் வெள்ளம் கண்டு
நாதன் இயேசு மனதுருகி எழுப்பின மரித்த
வாலிபனும் உயிருடன் எழுந்தான் என்ன அதிசயம்

பன்னிரண்டு வருஷமாக உதிர பாடுபட்டவர் – அவள்
பார்க்காத வைத்தியங்கள் பார்த்துவிட்டாள்
அவளோடு வாழ்வில் இயேசு குறுக்கே வந்தார்
அவளோ இயேசுவின் மேலாடையை தொட்டு சுகம் அடைந்தாள்

ஆயிரம் நாக்குகளால் சொல்ல முடியுமா – அவர்
அதிசயத்தை சொல்லாமல் இருக்க முடியுமா
அவர் கிருபை இல்லாமல் பிழைக்க முடியுமா – உலகில்
இயேசுவோடு தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா
இயேசு சாமியோட தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா

Kumpidapoona Theyvam Enakku Lyrics in English

Kumpidapona Theyvam Enakku Kurukkae Vanthathu – Vaazhvil
Kuraivukal Ellaam Thiirththida Ennai Thaeti Vanthathu – Naan
Kanda Theyvam Ennaik Kaivitdathu – Naan Ariyaatha
Iyaechu Theyvam Ennai Thaeti Vanthathu – Avarin
Arumai Perumai Solliththaan Naan Oati Vanthathu

Chaami Enraalae Oru Chaami Avar Iyaechu Chaami – Naama
Vaazhum Intha Puumikkellaam Periyachaami

Naayinuur Vithavai Makanin Marana Uurvalam – Kurukkae
Naathan Iyaechu Nadanhthu Vanhtha Azhaku Arputham
Naathiyarra Vithavai Avalin Kanneer Vellam Kantu
Naathan Iyaechu Manathuruki Ezhuppina Mariththa
Vaalipanum Uyirudan Ezhunthaan Enna Athichayam

Pannirantu Varushamaaka Uthira Paatupatdavar – Aval
Paarkkaatha Vaiththiyangkal Paarththuvitdaal
Avaloatu Vaazhvil Yesu Kurukkae Vanthaar
Avaloa Iyaechuvin Maelaataiyai Thottu Sukam Atainthaal

Aayiram Naakkukalaal Cholla Mutiyumaa – Avar
Athichayaththai Sollaamal Irukka Mutiyumaa
Avar Kirupai Illaamal Pizhaikka Mutiyumaa – Ulakil
Iyaechuvoatu Thayavu Illaamal Nilaikka Mutiyumaa
Iyaechu Chaamiyoada Thayavu Illaamal Nilaikka Mutiyumaa

Kumpidapona Deivam Enakku MP3 Song

Kumpidapona Theyvam Enakku Lyrics in Tamil & English

கும்பிடபோன தெய்வம் எனக்கு குறுக்கே வந்தது – வாழ்வில்
குறைவுகள் எல்லாம் தீர்த்திட என்னை தேடி வந்தது – நான்
கண்ட தெய்வம் என்னைக் கைவிட்டது – நான் அறியாத
இயேசு தெய்வம் என்னை தேடி வந்தது – அவரின்
அருமை பெருமை சொல்லித்தான் நான் ஓடி வந்தது

Kumpidapoana Theyvam Enakku Kurukkae Vanthathu – Vaazhvil
Kuraivukal Ellaam Thiirththida Ennai Thaeti Vanthathu – Naan
Kanda Theyvam Ennaik Kaivitdathu – Naan Ariyaatha
Iyaechu Theyvam Ennai Thaeti Vanthathu – Avarin
Arumai Perumai Solliththaan Naan Oati Vanthathu

சாமி என்றாலே ஒரு சாமி அவர் இயேசு சாமி – நாம
வாழும் இந்த பூமிக்கெல்லாம் பெரியசாமி

Chaami Enraalae Oru Chaami Avar Iyaechu Chaami – Naama
Vaazhum Intha Puumikkellaam Periyachaami

நாயினூர் விதவை மகனின் மரண ஊர்வலம் – குறுக்கே
நாதன் இயேசு நடந்து வந்த அழகு அற்புதம்
நாதியற்ற விதவை அவளின் கண்ணீர் வெள்ளம் கண்டு
நாதன் இயேசு மனதுருகி எழுப்பின மரித்த
வாலிபனும் உயிருடன் எழுந்தான் என்ன அதிசயம்

Naayinuur Vithavai Makanin Marana Uurvalam – Kurukkae
Naathan Iyaechu Nadanhthu Vanhtha Azhaku Arputham
Naathiyarra Vithavai Avalin Kanneer Vellam Kantu
Naathan Iyaechu Manathuruki Ezhuppina Mariththa
Vaalipanum Uyirudan Ezhunthaan Enna Athichayam

பன்னிரண்டு வருஷமாக உதிர பாடுபட்டவர் – அவள்
பார்க்காத வைத்தியங்கள் பார்த்துவிட்டாள்
அவளோடு வாழ்வில் இயேசு குறுக்கே வந்தார்
அவளோ இயேசுவின் மேலாடையை தொட்டு சுகம் அடைந்தாள்

Pannirantu Varushamaaka Uthira Paatupatdavar – Aval
Paarkkaatha Vaiththiyangkal Paarththuvitdaal
Avaloatu Vaazhvil Yesu Kurukkae Vanthaar
Avaloa Iyaechuvin Maelaataiyai Thottu Sukam Atainthaal

ஆயிரம் நாக்குகளால் சொல்ல முடியுமா – அவர்
அதிசயத்தை சொல்லாமல் இருக்க முடியுமா
அவர் கிருபை இல்லாமல் பிழைக்க முடியுமா – உலகில்
இயேசுவோடு தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா
இயேசு சாமியோட தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா

Aayiram Naakkukalaal Cholla Mutiyumaa – Avar
Athichayaththai Sollaamal Irukka Mutiyumaa
Avar Kirupai Illaamal Pizhaikka Mutiyumaa – Ulakil
Iyaechuvoatu Thayavu Illaamal Nilaikka Mutiyumaa
Iyaechu Chaamiyoada Thayavu Illaamal Nilaikka Mutiyumaa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 7 =