Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

Tamil Gospel Songs

Artist: Dr. N. J. Gnanniya
Album: Solo Songs
Released on: 9 Sept 2020

Vanthanam Vanthanamae Lyrics In Tamil

வந்தனம், வந்தனமே தேவ
துந்துமி கொண்டிதமே – இது
வரையில் எமையே வளமாய்க்
காத்த எம்துரையே, மிகத் தந்தனம்

1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள்
தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ்
செய்கையில் தயைகூர், சுரர்பதியே

2. சருவ வியாபகமும் எமைச்
சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
சாமி, பணிவாய் நேமி,
துதி புகழ் தந்தனமே நிதமே!

3. சருவ வல்லபமதும் எமைத்
தாங்கினதும் பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே,
உன் சருவத்துக்குந் துதியே

4. உந்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால்
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ
தரும் புகழ் துதி துதியே

5. மாறாப் பூரணனே, எல்லா
வருடங்களிலும் எத்தனை – உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே

Vanthanam Vanthanamae Lyrics In English

Vanthanam, Vanthanamae! Thaeva
Thunthumi Konntithamae! – Ithu
Varaiyil Emaiyae Valamaay
Kaaththa Emthuraiyae, Mikath Thanthanam.

1. Santhathanjasanthathamae, Engal
Thakunantik Kataiyaalamae, – Naangal
Thaalnthu Veelnthu Sarananj
Seykaiyil Thayaikoor, Surarpathiyae

2. Saruva Viyaapakamum Emaich
Saarnthu Tharkaaththathuvae – Engal
Saami, Pannivaay Naemi,
Thuthipukal Thanthanamae Nithamae

3. Saruva Vallapamathum Emaith
Thaanginathum Perithae, Sathya
Saruvaesuranae, Kirupaakaranae,
Un Saruvaththukkun Thuthiyae.

4. Unthan Sarva Njaanamum
Engalullinthiriyam Yaavaiyum Paarththaal
Oppae Tharung Kaavalae Unnarulukko
Tharum Pukal Thuthi Thuthiyae.

5. Maaraap Poorananae, Ellaa
Varudangalilum Eththanai – Untan
Vaakkuth Thavaraatharulip Polinthitta
Vallaavikkun Thuthiyae

Watch Online

Vanthanam Vanthanamae MP3 Song

Technician Information

Singer : Yazhini
Music : Gnani
Lyric : Traditional
Key Boards : Immanuel Rajesh
Rhythm Programming : Davidson Raja,
Flute – Nathan
Violins On Screen : Sekar, Dayalan, Sam & Ragu
Camera – B.subash ( Sica)
Editing & Direction : I. Vincent Raj
Studio Assistants : M. Sada, P. Manoher
Recorded By Raju, Mixed By I. Vincent Raj At Vincey Productions
Studio & Produced By Vincey Productions
Special Thanks To Original Musicians And Lyricist

Vanthanam Vanthanamaey Deva Lyrics In Tamil & English

வந்தனம், வந்தனமே தேவ
துந்துமி கொண்டிதமே – இது
வரையில் எமையே வளமாய்க்
காத்த எம்துரையே, மிகத் தந்தனம்

Vanthanam, Vanthanamae! Thaeva
Thunthumi Konntithamae! – Ithu
Varaiyil Emaiyae Valamaay
Kaaththa Emthuraiyae, Mikath Thanthanam.

1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள்
தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ்
செய்கையில் தயைகூர், சுரர்பதியே

Santhathanjasanthathamae, Engal
Thakunantik Kataiyaalamae, – Naangal
Thaalnthu Veelnthu Sarananj
Seykaiyil Thayaikoor, Surarpathiyae.

2. சருவ வியாபகமும் எமைச்
சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
சாமி, பணிவாய் நேமி,
துதி புகழ் தந்தனமே நிதமே!

Saruva Viyaapakamum Emaich
Saarnthu Tharkaaththathuvae – Engal
Saami, Pannivaay Naemi,
Thuthipukal Thanthanamae Nithamae

3. சருவ வல்லபமதும் எமைத்
தாங்கினதும் பெரிதே, சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே,
உன் சருவத்துக்குந் துதியே

3. Saruva Vallapamathum Emaith
Thaanginathum Perithae, Sathya
Saruvaesuranae, Kirupaakaranae,
Un Saruvaththukkun Thuthiyae.

4. உந்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால்
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ
தரும் புகழ் துதி துதியே

Unthan Sarva Njaanamum
Engalullinthiriyam Yaavaiyum Paarththaal
Oppae Tharung Kaavalae Unnarulukko
Tharum Pukal Thuthi Thuthiyae.

5. மாறாப் பூரணனே, எல்லா
வருடங்களிலும் எத்தனை – உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே

Maaraap Poorananae, Ellaa
Varudangalilum Eththanai – Untan
Vaakkuth Thavaraatharulip Polinthitta
Vallaavikkun Thuthiyae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, Vanthanam Vanthanamae Lyrics, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =