Kiristhuvukkul Eppozhuthum – கிறிஸ்த்துவுக்குள் எப்பொழுதும்

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yudhavin Sengol

Kiristhuvukkul Eppozhuthum Lyrics in Tamil

கிறிஸ்த்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றி சிறக்கப் பண்ணினார் – 2
எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவைத் தந்தார் – 2

ஜீவனின் வாசனை
என் நேசரின் மார்பில் சாய்வேன் – 2
என்னாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு – இயேசு

எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
ஜீவனுள்ள தேவன் நமக்குள் – 2
என்றென்றும் ஜீவிக்கின்றார் – 2

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள் – 2
ஜெயம் தரும் தேவனுக்கே

Kiristhuvukkul Eppoluthum Lyrics in English

Kirisththuvukul Eppozhuthum Engkalukkae
Verri Sirakkap Panninaar – 2
Ellaa Idangkalilum Avar Vaasanai
Ariyum Arivaith Thanthaar – 2

Jeevanin Vaasanai
En Naecharin Maarpil Saayvaen – 2
Ennaalumae Eppoathumae
Kiristhuvinaal Vetri Untu – Yesu

Emakkul Vaetha Velisam
Naam Elloarum Vaasikkum Nirupam
Jeevanulla Thaevan Namakkul – 2
Enrenrum Jeevikkinraar – 2

Maranamae Un Kuur Engkae
Paathaalamae Jeyam Engkae
En Thaevanukkae Sthoaththirangkal – 2
Jeyam Tharum Thaevanukkae

Kiristhuvukkul Eppozhuthum MP3 Song

Kiristhuvukkul Eppozhuthum Lyrics in Tamil & English

கிறிஸ்த்துவுக்குள் எப்பொழுதும் எங்களுக்கே
வெற்றி சிறக்கப் பண்ணினார் – 2
எல்லா இடங்களிலும் அவர் வாசனை
அறியும் அறிவைத் தந்தார் – 2

Kirisththuvukul Eppozhuthum Engkalukkae
Verri Sirakkap Panninaar – 2
Ellaa Idangkalilum Avar Vaasanai
Ariyum Arivaith Thanthaar – 2

ஜீவனின் வாசனை
என் நேசரின் மார்பில் சாய்வேன் – 2
என்னாளுமே எப்போதுமே
கிறிஸ்துவினால் வெற்றி உண்டு – இயேசு

Jeevanin Vaasanai
En Naecharin Maarpil Saayvaen – 2
Ennaalumae Eppoathumae
Kiristhuvinaal Vetri Untu – Yesu

எமக்குள் வேத வெளிச்சம்
நாம் எல்லோரும் வாசிக்கும் நிருபம்
ஜீவனுள்ள தேவன் நமக்குள் – 2
என்றென்றும் ஜீவிக்கின்றார் – 2

Emakkul Vaetha Velisam
Naam Elloarum Vaasikkum Nirupam
Jeevanulla Thaevan Namakkul – 2
Enrenrum Jeevikkinraar – 2

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
என் தேவனுக்கே ஸ்தோத்திரங்கள் – 2
ஜெயம் தரும் தேவனுக்கே

Maranamae Un Kuur Engkae
Paathaalamae Jeyam Engkae
En Thaevanukkae Sthoaththirangkal – 2
Jeyam Tharum Thaevanukkae

MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=-jH50ayAqMU

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =