Belathinaal Alla Paraakramam – பெலத்தினால் அல்ல பராக்கிரமம்

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 6
Released on: 12 Mar 2018

Belathinaal Alla Paraakramam Lyrics In Tamil

பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும் – என்
தேவனால் எல்லாம் கூடும்

1. அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ – நம்
தேவனின் பெலனல்லவா – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

2. கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது – நம்
தேவனால் முடிந்திடுமே – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

3. இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

4. அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
ரட்சிப்பது கடினமில்லை – நம்
தேவனுக்கு தடையுமில்லை – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Belathinaal Alla Paraakramam Lyrics In English

Belathinaal alla
Paraakramam alla
Aaviyinaal aagum en
Dhevanaal ellaam koodum

1. Avanidam iruppadhellaam
Manidhanin puyamallavaa
Nammidathil iruppadhuvo
Nam dhevanin belanallava – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

2. Karthar seyya ninaithuvittaal
Adharkoru thadaiyillaiye
Manidhanaal mudiyaadhadhu – nam
Dhevanaal mudindhidume – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

3. Indru kanda egypthiyanai
Endrum ini kaanbadhillai
Karthar yutham seidhiduvaar
Neengal ondrum seivadhillai – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

4. Anegarai kondaagilum
Konjam perai kondaagilum
Ratchippadhu kadinamillai
Nam dhevanukku thadaiyumillai – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

Watch Online

Belathinaal Alla Paraakramam MP3 Song

Belathinaal Alla Lyrics In Tamil & English

பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும் – என்
தேவனால் எல்லாம் கூடும்

Belathinaal alla
Parakkramam alla
Aaviyinaal aagum en
Dhevanaal ellaam koodum

1. அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ – நம்
தேவனின் பெலனல்லவா – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Avanidam iruppadhellaam
Manidhanin puyamallavaa
Nammidathil iruppadhuvo
Nam dhevanin belanallava – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

2. கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது – நம்
தேவனால் முடிந்திடுமே – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Karthar seyya ninaithuvittaal
Adharkoru thadaiyillaiye
Manidhanaal mudiyaadhadhu – nam
Dhevanaal mudindhidume – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

3. இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Indru kanda egypthiyanai
Endrum ini kaanbadhillai
Karthar yutham seidhiduvaar
Neengal ondrum seivadhillai – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

4. அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
ரட்சிப்பது கடினமில்லை – நம்
தேவனுக்கு தடையுமில்லை – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Anegarai kondaagilum
Konjam perai kondaagilum
Ratchippadhu kadinamillai
Nam dhevanukku thadaiyumillai – aagaiyaal
Thudhithidu ookkamaai jebithidu
Vasanam pidithidu bayathai viduthidu

Belathinaal Alla Paraakramam Mp3 Download

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 17 =