Karthar Solla Aagume – கர்த்தர் சொல்ல ஆகுமே

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol

Karthar Solla Aagume Lyrics in Tamil

கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே – 2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்கை உண்மையானதே – 2

வானம் பூமி யாவும் உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
என்னை உயிர்ப்பியும் என் தேவனே – 2
– கர்த்தர்

கடலும் காற்றும் மழையும் ஆவியினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
என்னை உயிர்பியும் என் தேவனே – 2

கவலை கண்ணீர் கஷ்டம் மாறும்
உம் வார்த்தையினாலே
ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே – 2
என்னை உயிர்ப்பியும் என் தேவனே – 2

Karthar Solla Aakume Lyrics in English

Karththar Solla Aakumae
Karththar Sonnaal Poathumae – 2
Thaeva Vaarththai Saththiyamaanathae
Thaeva Seykai Unmaiyaanathae – 2

Vaanam Pumi Yaavum Um Vaarththaiyinaalae
Sirushtiththeerae Kaaththitteerae – 2
Ennai Uyirppiyum En Thaevanae – 2

Kadalum Katrum Mazhaiyum Aaviyinaalae
Sirushtiththeerae Kaaththitteerae – 2
Ennai Uyirpiyum En Thaevanae – 2

Kavalai Kanneer Kashdam Maarum
Um Vaarththaiyinaalae
Oru Vaarththai Neer Sonnaal Poathumae – 2
Ennai Uyirppiyum En Thaevanae – 2

Watch Online

Karthar Solla Aagume MP3 Song

Karththar Solla Aagume Lyrics in Tamil & English

கர்த்தர் சொல்ல ஆகுமே
கர்த்தர் சொன்னால் போதுமே – 2
தேவ வார்த்தை சத்தியமானதே
தேவ செய்கை உண்மையானதே – 2

Karththar Solla Aakumae
Karththar Sonnaal Poathumae – 2
Thaeva Vaarththai Saththiyamaanathae
Thaeva Seykai Unmaiyaanathae – 2

வானம் பூமி யாவும் உம் வார்த்தையினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
என்னை உயிர்ப்பியும் என் தேவனே – 2
– கர்த்தர்

Vaanam Pumi Yaavum Um Vaarththaiyinaalae
Sirushtiththeerae Kaaththitteerae – 2
Ennai Uyirppiyum En Thaevanae – 2

கடலும் காற்றும் மழையும் ஆவியினாலே
சிருஷ்டித்தீரே காத்திட்டீரே – 2
என்னை உயிர்பியும் என் தேவனே – 2

Kadalum Katrum Mazhaiyum Aaviyinaalae
Sirushtiththeerae Kaaththitteerae – 2
Ennai Uyirpiyum En Thaevanae – 2

கவலை கண்ணீர் கஷ்டம் மாறும்
உம் வார்த்தையினாலே
ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதுமே – 2
என்னை உயிர்ப்பியும் என் தேவனே – 2

Kavalai Kanneer Kashdam Maarum
Um Vaarththaiyinaalae
Oru Vaarththai Neer Sonnaal Poathumae – 2
Ennai Uyirppiyum En Thaevanae – 2

MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=Vc41oMmoWvI

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =