Devanai Thuthipathum Keerthanam – தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம்

Old Christian Song

Artist: D.G.S. Dhinakaran
Album: Tamil Keerthanai Songs
Released on: 01 Aug 1988

Devanai Thuthippathum Keerthanam Lyrics in Tamil

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது

எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்

இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார்

நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார்

ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர்

சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார்

Devanai Thuthipathum Keerthanam Lyrics in English

Thaevanaith Thuthippathum
Geerththanam Pannukirathum Nallathu

Erusalaemaik Kattiyae Karisanaiyaayk Kaakkiraar
Thuraththunda Isravaelaraik Karaththaal Koottich Serkkiraar

Iruthayam Norunguntoorkalai Ivarae Kunamaakkukiraar
Narunguntoor Kaayangalai Arumaiyaayk Kattukiraar

Natsaththirangalin Ilakkaththai Atchayan Ennukiraar
Patsamaay Avaikalai Uchariththalaikkiraar

Aandavar Periyavar Meendum Pelamullavar
Arivil Alavillaathavar Neriyil Thavaraathavar

Saanthakuna Mullorkalai Vaenthan Uyarththukiraar
Maantharil Thunmaarkkarai Akaanthamaayth Thaalththukiraar

Watch Online

Devanai Thuthipathum Keerthanam MP3 Song

Devanai Thuthippathum Keerthanam Lyrics in Tamil & English

தேவனைத் துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது

Thaevanaith Thuthippathum
Geerththanam Pannukirathum Nallathu

எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார்
துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்

Erusalaemaik Kattiyae Karisanaiyaayk Kaakkiraar
Thuraththunda Isravaelaraik Karaththaal Koottich Serkkiraar

இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார்
நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார்

Iruthayam Norunguntoorkalai Ivarae Kunamaakkukiraar
Narunguntoor Kaayangalai Arumaiyaayk Kattukiraar

நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார்
பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார்

Natsaththirangalin Ilakkaththai Atchayan Ennukiraar
Patsamaay Avaikalai Uchariththalaikkiraar

ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர்
அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர்

Aandavar Periyavar Meendum Pelamullavar
Arivil Alavillaathavar Neriyil Thavaraathavar

சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார்
மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார்

Saanthakuna Mullorkalai Vaenthan Uyarththukiraar
Maantharil Thunmaarkkarai Akaanthamaayth Thaalththukiraar

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − fifteen =