Yesu Saami Nallavaru Ellorukum – இயேசு சாமி நல்லவரு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Yesu Saami Nallavaru Ellorukum Lyrics in Tamil

இயேசு சாமி நல்லவரு
எல்லோருக்கும் இரட்சகரு – 2
பாவம் யாவும் மன்னித்தாரு – 2
நம்ம சாபங்கள் எல்லாம் தள்ளிட்டாரு – 2
நல்லவரு நல்லவரு நன்மைகளை செய்பவரு – 2
வல்லவரு வல்லவரு வார்த்தையிலே வல்லவரு – 2
அற்புதரு அற்புதரு அதிசயம் செய்பவரு – 2
இயேசு சாமி நல்லவரு எல்லோருக்கும் இரட்சகரு

கட்டப்பட்ட மனிதர்களின் கட்டவீழ்க்கும் கர்த்தவர்
காயப்பட்ட பிள்ளைகளின் காயங்களை ஆற்றுபவர்
கல்வாரி இரத்தத்தை ஊற்றிடுவார் – 2
கவலை கண்ணீர் எல்லாம் மாற்றிடுவார் – நம்ம – 2

சேனைகளின் கர்த்தர் பெரியவராம்
சேதமின்றி நம்மைக் காப்பவராம்
சிலுவையில் சாத்தானை ஜெயித்தவராம்
மரணத்தை ஜெயமாக்கி எழுந்தவராம்
யுத்தத்தில் இயேசு வல்லவராம் – 2
எல்லா ஜனத்துக்கும் இரட்சகராம் – இயேசு – 2

Yesu Saami Nallavaru Lyrics in English

Iyaechu Saami Nallavaru
Elloarukkum Iratchakaru – 2
Paavam Yaavum Manniththaaru – 2
Namma Chaapangkal Ellaam Thallitdaaru – 2
Nallavaru Nallavaru Nanmaikalai Seypavaru – 2
Vallavaru Vallavaru Vaarththaiyilae Vallavaru – 2
Arputharu Arputharu Athichayam Seypavaru – 2
Iyaechu Saami Nallavaru Elloarukkum Iratchakaru

Katdappatda Manitharkalin Katdaviizhkkum Karththavar
Kaayappatda Pillaikalin Kaayangkalai Aarrupavar
Kalvaari Iraththaththai Uurrituvaar – 2
Kavalai Kanniir Ellaam Maarrituvaar – Namma – 2

Arputharu Arputharu Athichayam Cheypavaru – 2

Saenaikalin Karththar Periyavaraam
Saethaminri Nammaik Kaappavaraam
Siluvaiyil Saaththaanai Jeyiththavaraam
Maranaththai Jeyamaakki Ezhunthavaraam
Yuththaththil Iyaechu Vallavaraam – 2
Ellaa Janaththukkum Iratchakaraam – Iyaechu – 2

Yesu Saami Nallavaru Ellorukum MP3 Song

Yesu Sami Nallavaru Ellorukum Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Yesu Saami Nallavaru Lyrics, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eight =