Nee Illaa Ulakinilae Naan – நீ இல்லா உலகினிலே நான்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Nee Illaa Ulakinilae Naan Lyrics in Tamil

நீ இல்லா உலகினிலே
நான் வாழ வழியுமில்லே
உந்தன் துணை ஏதுமின்றி
என் ஜீவன் வாழ்வதில்லே
என் நெஞ்சம் துடிப்பதில்லை

நான் வந்த வழி தெரியலே போற வழிபுரியலே
உதவி செய்ய எவருமில்லே – எனக்கு
வேஷமாகிப் போன இந்த உலகத்திலே
பாசம் வச்சு பாதுகாக்க எவருமில்லே
– நீ இல்லா

இனி வாழ்வது நானுமில்லே என்னுடைய பெலனுமில்லே
இயேசுவே என்னில் நீர் ஜீவிக்கின்றீர்
கர்த்தரே எந்தன் பெலனானீர்
நித்தமும் எந்தன் நிழலானீர்

இந்த உலகில் என் வாழ்வு ஒரு முறைதானே
இயேசுவே அது உமக்காய் தானே – கிறிஸ்தேசுவே
வாழும் வரை இயேசுவுக்காய் ஊழியம் செய்வேன்
காலமெல்லாம் உம்மை மட்டும் நம்பி இருப்பேன் – என்
வாழ் நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன்

Nee Illaa Ulakinilae Nan Lyrics in English

Nee Illaa Ulakinilae
Naan Vaazha Vazhiyumillae
Unthan Thunai Aethuminri
En Jeevan Vaazhvathillae
En Negncham Thutippathillai

Naan Vantha Vazhi Theriyalae Poara Vazhipuriyalae
Uthavi Cheyya Evarumillae – Enakku
Vaeshamaakip Poana Intha Ulakaththilae
Paacham Vachchu Paathukaakka Evarumillae
– Nee Illaa

Ini Vaazhvathu Naanumillae Ennutaiya Pelanumillae
Iyaechuvae Ennil Neer Jeevikkinriir
Karththarae Enthan Pelanaaneer
Niththamum Enthan Nizhalaaniir

Intha Ulakil En Vaazhvu Oru Muraithaanae
Iyaechuvae Athu Umakkaay Thaanae – Kiristhaechuvae
Vaazhum Varai Iyaechuvukkaay Uuzhiyam Seyvaen
Kaalamellaam Ummai Mattum Nampi Iruppaen – En
Vaazh Naalellaam Ummai Naan Uyarththituvaen

Nee Illaa Ulakinilae Naan MP3 Song

Nee Illaa Ulakinilae Naan Lyrics in Tamil & English

நீ இல்லா உலகினிலே
நான் வாழ வழியுமில்லே
உந்தன் துணை ஏதுமின்றி
என் ஜீவன் வாழ்வதில்லே
என் நெஞ்சம் துடிப்பதில்லை

Nee Illaa Ulakinilae
Naan Vaazha Vazhiyumillae
Unthan Thunai Aethuminri
En Jeevan Vaazhvathillae
En Negncham Thutippathillai

நான் வந்த வழி தெரியலே போற வழிபுரியலே
உதவி செய்ய எவருமில்லே – எனக்கு
வேஷமாகிப் போன இந்த உலகத்திலே
பாசம் வச்சு பாதுகாக்க எவருமில்லே
– நீ இல்லா

Naan Vantha Vazhi Theriyalae Poara Vazhipuriyalae
Uthavi Cheyya Evarumillae – Enakku
Vaeshamaakip Poana Intha Ulakaththilae
Paacham Vachchu Paathukaakka Evarumillae

இனி வாழ்வது நானுமில்லே என்னுடைய பெலனுமில்லே
இயேசுவே என்னில் நீர் ஜீவிக்கின்றீர்
கர்த்தரே எந்தன் பெலனானீர்
நித்தமும் எந்தன் நிழலானீர்

Ini Vaazhvathu Naanumillae Ennutaiya Pelanumillae
Iyaechuvae Ennil Neer Jeevikkinriir
Karththarae Enthan Pelanaaneer
Niththamum Enthan Nizhalaaniir

இந்த உலகில் என் வாழ்வு ஒரு முறைதானே
இயேசுவே அது உமக்காய் தானே – கிறிஸ்தேசுவே
வாழும் வரை இயேசுவுக்காய் ஊழியம் செய்வேன்
காலமெல்லாம் உம்மை மட்டும் நம்பி இருப்பேன் – என்
வாழ் நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன்

Intha Ulakil En Vaazhvu Oru Muraithaanae
Iyaechuvae Athu Umakkaay Thaanae – Kiristhaechuvae
Vaazhum Varai Iyaechuvukkaay Uuzhiyam Seyvaen
Kaalamellaam Ummai Mattum Nampi Iruppaen – En
Vaazh Naalellaam Ummai Naan Uyarththituvaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 20 =