Paavam Poakka Vantha Parikaari – பாவம் போக்க வந்த பரிகாரி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Paavam Poakka Vantha Parikaari Lyrics in Tamil

பாவம் போக்க வந்த பரிகாரி நீரய்யா
சாபம் தீர்க்க வந்த உபகாரி நீரய்யா
பாவச் சேற்றில் வாழ்ந்த பாவி நானய்யா – உம்
ஜீவன் தந்து மீட்ட தெய்வம் நீரய்யா
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

யாருமில்லா அனாதை என்னைத் தேடிவந்த தெய்வம்
அன்பு காட்டி அரவணைத்து சேர்த்துக் கொண்ட தெய்வம்
தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்ட தேவன் நீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைக்கும் தெய்வமும் நீரே
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது
– பாவம் போக்க

துக்கத்திலே ஆறுதலை தந்த வரும் நீர்தான் – மன
துன்பத்திலே துணையாக வந்தவரும் நீர்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் நினைக்கும் போது அழுவேனய்யா
நன்றி சொல்லி நன்றி சொல்லி நித்தம்
உம்மை துதிப்பேனய்யா
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

ஒன்றுமில்லா நிலமையிலே எனக்கு உதவி செய்தீர்
ஒருவராக பெரிய பெரிய காரியங்கள் செய்தீர்
இல்லை என்று சொல்லும் போது அள்ளிக் கொடுக்கும் தேவன் நீரே
உள்ளமெல்லாம் உந்தன் அன்பைச் சொல்லி சொல்லி பாடுமய்யா
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

Paavam Poakka Vantha Lyrics in English

Paavam Poakka Vantha Parikaari Neerayyaa
Chaapam Thiirkka Vantha Upakaari Neerayyaa
Paavach Chaerril Vaazhntha Paavi Naanayyaa – Um
Jeevan Thanthu Meetda Theyvam Neerayyaa
Ungka Anpu Periyathu Ungka Irakkam Periyathu
Ungka Kirupai Periyathu Ungka Thayavu Periyathu

Yaarumillaa Anaathai Ennai Thaetivantha Theyvam
Anpu Kaatti Aravanaiththu Chaerththuk Konda Theyvam
Thaayin Karuvil Thoanrum Munnae Therinthu Konda Thaevan Neerae
Thaayai Poala Aarri Thaerri
Aravanaikkum Theyvamum Neerae
Ungka Anpu Periyathu Ungka Irakkam Periyathu
Ungka Kirupai Periyathu Ungka Thayavu Periyathu

Thukkaththilae Aaruthalai Thantha Varum Neerthaan – Mana
Thunpaththilae Thunaiyaaka Vanhthavarum Neerthaan
Nadanthu Vantha Paathaikal Ellaam Ninaikkum Poathu Azhuvaenayyaa
Nanri Solli Nanri Solli Niththam
Ummai Thuthippaenayyaa
Ungka Anpu Periyathu Ungka Irakkam Periyathu
Ungka Kirupai Periyathu Ungka Thayavu Periyathu

Onrumillaa Nilamaiyilae Enakku Uthavi Seythiir
Oruvaraaka Periya Periya Kaariyangkal Seythiir
Illai Enru Sollum Poathu Allik Kotukkum Thaevan Neerae
Ullamellaam Unthan Anpaich Solli Solli Paatumayyaa
Ungka Anpu Periyathu Ungka Irakkam Periyathu
Ungka Kirupai Periyathu Ungka Thayavu Periyathu

Paavam Pooka Vantha Parikaari MP3 Song

Paavam Poakka Vantha Parikaari Lyrics in Tamil & English

பாவம் போக்க வந்த பரிகாரி நீரய்யா
சாபம் தீர்க்க வந்த உபகாரி நீரய்யா
பாவச் சேற்றில் வாழ்ந்த பாவி நானய்யா – உம்
ஜீவன் தந்து மீட்ட தெய்வம் நீரய்யா
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

யாருமில்லா அனாதை என்னைத் தேடிவந்த தெய்வம்
அன்பு காட்டி அரவணைத்து சேர்த்துக் கொண்ட தெய்வம்
தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்ட தேவன் நீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைக்கும் தெய்வமும் நீரே
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது
– பாவம் போக்க

துக்கத்திலே ஆறுதலை தந்த வரும் நீர்தான் – மன
துன்பத்திலே துணையாக வந்தவரும் நீர்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் நினைக்கும் போது அழுவேனய்யா
நன்றி சொல்லி நன்றி சொல்லி நித்தம்
உம்மை துதிப்பேனய்யா
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

ஒன்றுமில்லா நிலமையிலே எனக்கு உதவி செய்தீர்
ஒருவராக பெரிய பெரிய காரியங்கள் செய்தீர்
இல்லை என்று சொல்லும் போது அள்ளிக் கொடுக்கும் தேவன் நீரே
உள்ளமெல்லாம் உந்தன் அன்பைச் சொல்லி சொல்லி பாடுமய்யா
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =