Neerintri Naanillaiyae En – நீரின்றி நானில்லையே என்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Neerintri Naanillaiyae En Lyrics in Tamil

நீரின்றி நானில்லையே என் இயேசய்யா
நினைக்காத நாளில்லையே
உள்ளங்கையில் வரைந்து என்னை
பெலப்படுத்தி தாங்கினீர்
உற்றாரும் உறவினரும் எல்லாம் நீங்கதான்

புதிய பாடல்கள் எங்களுக்கு தந்தீங்க
புதிய ராகங்கள் எங்களுக்கு தருவீங்க
பாலைவனமாக இருந்த எங்கள்
வாழ்வை வளமாக மாற்றி விட்டீங்க
– நீரின்றி

கர்த்தரை தேடுங்கள் கஷ்டமெல்லாம் விலகுமுங்க
தேவாதி தேவன் சொல்ல எல்லாமே ஆகுமுங்க
காலங்கள் நேரங்கள் மாறிவிடும்
கர்த்தரின் வார்த்தைகளோ மாறுவதில்லை

நீர் செய்த நன்மைகள் கோடா கோடி
நித்தம் உம்மை நினைப்பேன் துதிபாடி பாடி
உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் ஓடி
உம்முடைய அன்பைச் சொல்வேன் பாடி பாடி

Neerintri Naan Illaiyae En Lyrics in English

Neerintri Naan Illaiyae En Yesaiyaa
Ninaikkaatha Naalillaiyae
Ullangkaiyil Varainthu Ennai
Pelappatuththi Thaangkineer
Urraarum Uravinarum Ellaam Neengkathaan

Puthiya Paadalkal Engkalukku Thanthiingka
Puthiya Raakangkal Engkalukku Tharuviingka
Paalaivanamaaka Iruntha Engkal
Vaazhvai Valamaaka Maarri Vittiingka
– Neerinri

Karththarai Thaetungkal Kashdamellaam Vilakumungka
Thaevaathi Thaevan Solla Ellaamae Aakumungka
Kaalangkal Naerangkal Maarivitum
Karththarin Vaarththaikaloa Maaruvathillai

Neer Cheytha Nanmaikal Koadaa Koati
Niththam Ummai Ninaippaen Thuthipaati Paati
Uyirulla Naalellaam Umakkaay Oati
Ummutaiya Anpaich Solvaen Paati Paati

Neerindri Naanillaiyae En MP3 Song

Neerintri Naanillaiyae En Lyrics in Tamil & English

நீரின்றி நானில்லையே என் இயேசய்யா
நினைக்காத நாளில்லையே
உள்ளங்கையில் வரைந்து என்னை
பெலப்படுத்தி தாங்கினீர்
உற்றாரும் உறவினரும் எல்லாம் நீங்கதான்

Neerintri Naanillaiyae En Yesaiyaa
Ninaikkaatha Naalillaiyae
Ullangkaiyil Varainthu Ennai
Pelappatuththi Thaangkineer
Urraarum Uravinarum Ellaam Neengkathaan

புதிய பாடல்கள் எங்களுக்கு தந்தீங்க
புதிய ராகங்கள் எங்களுக்கு தருவீங்க
பாலைவனமாக இருந்த எங்கள்
வாழ்வை வளமாக மாற்றி விட்டீங்க

Puthiya Paadalkal Engkalukku Thanthiingka
Puthiya Raakangkal Engkalukku Tharuviingka
Paalaivanamaaka Iruntha Engkal
Vaazhvai Valamaaka Maarri Vittiingka

கர்த்தரை தேடுங்கள் கஷ்டமெல்லாம் விலகுமுங்க
தேவாதி தேவன் சொல்ல எல்லாமே ஆகுமுங்க
காலங்கள் நேரங்கள் மாறிவிடும்
கர்த்தரின் வார்த்தைகளோ மாறுவதில்லை

Karththarai Thaetungkal Kashdamellaam Vilakumungka
Thaevaathi Thaevan Solla Ellaamae Aakumungka
Kaalangkal Naerangkal Maarivitum
Karththarin Vaarththaikaloa Maaruvathillai

நீர் செய்த நன்மைகள் கோடா கோடி
நித்தம் உம்மை நினைப்பேன் துதிபாடி பாடி
உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் ஓடி
உம்முடைய அன்பைச் சொல்வேன் பாடி பாடி

Neer Cheytha Nanmaikal Koadaa Koati
Niththam Ummai Ninaippaen Thuthipaati Paati
Uyirulla Naalellaam Umakkaay Oati
Ummutaiya Anpaich Solvaen Paati Paati

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − four =