Maarum Maarum Ini Ellaa – மாறும் மாறும் இனியெல்லா

Tamil Gospel Songs
Artist: Mohan Chinnasamy
Album: Tamil Solo Songs
Released on: 1 Mar 2020

Maarum Maarum Ini Ellaa Maarum Lyrics In Tamil

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் – 2
உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2

மாறும் மாறும் இனியெல்லா மாறும்
நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்
மேலும் மேலும் தேவ கிருபை கூடும்
கசந்த வாழ்க்கையெல்லாம் இன்று மதுரமாகும்

1. தோல்வி மேல் தோல்வியால் துவண்டிட்டாயோ – 2
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2
மெய் வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ – 2
(மாறும்…)

2. பாவங்கள் உன்னை சுற்றி வளைத்திட்டதோ – 2
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2
உன் துக்கம் தான் உள்ளத்தை உடைத்திட்டதோ – 2
அவிசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2
(மாறும்…)

3. வாழ்க்கைப் போராட்டங்கள் உன்னை கொல்லுதோ – 2
உடல் பெலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2
முழுபெலத்தாலே உழைத்தும் ஒன்றுமில்லையோ – 2
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2
(மாறும்…)

Maarum Maarum Ini Ellaa Maarum Lyrics In English

Vichuvaacham Unakkullae Irunthaal Pothum – 2
Un Vaazhkkai Ellaam Ini Maari Pokum – 2

Maarum Maarum Ini Ellaa Maarum
Naechar Unnil Vanhthaal Arputham Nadanhthae Thiirum
Maelum Maelum Thaeva Kirupai Kutum
Kachantha Vaazhkkaiyellaam Inru Mathuramaakum

1. Thoalvi Mael Thoalviyaal Thuvantitdaayo – 2
Nii Thidan Kontu Ezhumpaamal Mudangkitdaayo – 2
Mey Vazhi Chaththiyam Jiivanai Maranthitdaayo – 2
Un Chuyam Nampi Vaazhvai Nii Tholaiththitdaayo – 2
(Maarum…)

2. Paavangkal Unnai Chutri Valaiththitdatho – 2
Chaapangkal Vilakaamal Thodarnthitdatho – 2
Un Thukkam Thaan Ullaththai Utaiththitdatho – 2
Avichuvaachaththaal Vaazhkkai Norungkitdatho – 2
(Maarum…)

3. Vaazhkkaip Poraatdangkal Unnai Kollutho – 2
Udal Pelaviinam Chukaviinam Unnai Nachukkutho – 2
Muzhupelaththaalae Uzhaiththum Onrumillaiyo – 2
Nii Pizhaikkavae Mutiyaathenru Ulakam Chollutho – 2
(Maarum…)

Watch Online

Maarum Maarum Ini Ellaa Maarum MP3 Song

Technician Information

Lyrics, Tune and Sung by Mohan Chinnasamy
Music Arranged and Programmed By David Selvam
Rhythm : Davidson Raja
Guitars : Keba Jeremiah
Trumpet : Viji
Background Vocals : Preethi, Shobi Aashika
Recorded By B. Thiru at Berachah Studios
Mixed & Mastered By David Selvam
Location In Charge : Advocate Rajaseker Kadaloor Village
Art Director & Arrangement : Abad Ravi
Concept Of Set : Satheesh Film Art Director
Logistic Support : Arunraj, Prem & Dhayamani
Makeup And Costumes Tamilvanan
Casting : Rakesh
Office location courtecy: Prakash,InSo Trust, Chennai
Choreography : Yame Gospel Band – Tamilvanan, Beniel, Alwyn, Judha, Pragadesh, Kishore, Stevenson, Joshua Joel, Jeremiah, Rakesh
Producer P. Blessy Devapriya Rishon ‘N Ryan Creations
Film & Direction By Jone Wellington & Srinivasan
Cinematography, Drone, Editing & Di Color Grading By Jone Wellington
Asst.Cinematographers & Asst. Technician : Bharathy Sv, Karthik Crish & Hem Kumar

Maarum Maarum Ini Ellaa Lyrics In Tamil & English

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் – 2
உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2

Vichuvaacham Unakkullae Irunthaal Pothum – 2
Un Vaazhkkai Ellaam Ini Maari Pokum – 2

மாறும் மாறும் இனியெல்லா மாறும்
நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும்
மேலும் மேலும் தேவ கிருபை கூடும்
கசந்த வாழ்க்கையெல்லாம் இன்று மதுரமாகும்

Maarum Maarum Ini Ellaa Maarum
Naechar Unnil Vanhthaal Arputham Nadanhthae Thiirum
Maelum Maelum Thaeva Kirupai Kutum
Kachantha Vaazhkkaiyellaam Inru Mathuramaakum

1. தோல்வி மேல் தோல்வியால் துவண்டிட்டாயோ – 2
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2
மெய் வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ – 2
(மாறும்…)

Thoalvi Mael Thoalviyaal Thuvantitdaayo – 2
Nii Thidan Kontu Ezhumpaamal Mudangkitdaayo – 2
Mey Vazhi Chaththiyam Jiivanai Maranthitdaayo – 2
Un Chuyam Nampi Vaazhvai Nii Tholaiththitdaayo – 2
(Maarum…)

2. பாவங்கள் உன்னை சுற்றி வளைத்திட்டதோ – 2
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2
உன் துக்கம் தான் உள்ளத்தை உடைத்திட்டதோ – 2
அவிசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2
(மாறும்…)

Paavangkal Unnai Chutri Valaiththitdatho – 2
Chaapangkal Vilakaamal Thodarnthitdatho – 2
Un Thukkam Thaan Ullaththai Utaiththitdatho – 2
Avichuvaachaththaal Vaazhkkai Norungkitdatho – 2
(Maarum…)

3. வாழ்க்கைப் போராட்டங்கள் உன்னை கொல்லுதோ – 2
உடல் பெலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2
முழுபெலத்தாலே உழைத்தும் ஒன்றுமில்லையோ – 2
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2
(மாறும்…)

Vaazhkkaip Poraatdangkal Unnai Kollutho – 2
Udal Pelaviinam Chukaviinam Unnai Nachukkutho – 2
Muzhupelaththaalae Uzhaiththum Onrumillaiyo – 2
Nii Pizhaikkavae Mutiyaathenru Ulakam Chollutho – 2
(Maarum…)

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =