Nantri Nantri Entru Solli – நன்றி நன்றி என்று சொல்லி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Nantri Nantri Entru Solli Lyrics in Tamil

நன்றி நன்றி என்று சொல்லி நானும் பாடுவேன்
நாதா உம்மை எண்ணித் துதித்திடுவேன்

நீரே எந்தன் துணையப்பா
இல்லை உமக்கு நிகரப்பா

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
இன்பங்கள் எந்தன் வாழ்வில் இல்லாமல் போனாலும்
– நீரே எந்தன்

நாதியற்ற மனுஷனுக்கு நீதியுள்ள தெய்வமப்பா
நம்பினோரை பாதுகாத்து வாழவைக்கும் தேவனப்பா

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரை இறங்கி வந்தீரே
ஜீவ அப்பம் ஜீவ தண்ணீர் தந்து என்னை போஷித்தீரே

இருப்பவராய் இருப்பவரே எனக்குள்ளே வாழ்பவரே
ஏழை எந்தன் குறைவுகள் எல்லாம் நிறைவாக்கும் நல்லவரே

சோர்ந்து போன நேரத்திலே புதிய பெலன் தந்தீரே
சோதனயை சகித்து வாழ புதிய கிருபை அளித்தீரே

இழந்து போன சகலத்தையும் திரும்ப எனக்கு தந்தவரே
இரட்டிபப்பான நன்மைகளாலே திருப்தியாக்கி மகிழ்ந்தவரே

Nantri Nantri Endru Solli Lyrics in English

Nantri Nantri Entru Cholli Naanum Paatuvaen
Naathaa Ummai Ennith Thuthiththituvaen

Neerae Enthan Thunaiyappaa
Illai Umakku Nikarappaa

Thunpangkal Vanthaalum Thuyarangkal Chuuzhnthaalum
Inpangkal Enthan Vaazhvil Illaamal Poanaalum
– Neerae Enthan

Naathiyarra Manushanukku Neethiyulla Theyvamappaa
Nampinoarai Paathukaaththu Vaazhavaikkum Thaevanappaa

Thaakam Thiirkkum Jiivanathi Tharai Irangki Vanthiirae
Jeeva Appam Jiiva Thanniir Thanthu Ennai Poashiththiirae

Iruppavaraay Iruppavarae Enakkullae Vaazhpavarae
Aezhai Enthan Kuraivukal Ellaam Niraivaakkum Nallavarae

Soarnthu Poana Naeraththilae Puthiya Pelan Thanthiirae
Soathanayai Chakiththu Vaazha Puthiya Kirupai Aliththiirae

Izhanthu Poana Chakalaththaiyum Thirumpa Enakku Thanthavarae
Irattipappaana Nanmaikalaalae Thirupthiyaakki Makizhnthavarae

Watch Online

Nandri Nandri Entru Solli MP3 Song

Nantri Nantri Entru Solli Lyrics in Tamil & English

நன்றி நன்றி என்று சொல்லி நானும் பாடுவேன்
நாதா உம்மை எண்ணித் துதித்திடுவேன்

Nantri Nantri Entru Solli Naanum Paatuvaen
Naathaa Ummai Ennith Thuthiththituvaen

நீரே எந்தன் துணையப்பா
இல்லை உமக்கு நிகரப்பா

Neerae Enthan Thunaiyappaa
Illai Umakku Nikarappaa

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
இன்பங்கள் எந்தன் வாழ்வில் இல்லாமல் போனாலும்
– நீரே எந்தன்

Thunpangkal Vanthaalum Thuyarangkal Chuuzhnthaalum
Inpangkal Enthan Vaazhvil Illaamal Poanaalum

நாதியற்ற மனுஷனுக்கு நீதியுள்ள தெய்வமப்பா
நம்பினோரை பாதுகாத்து வாழவைக்கும் தேவனப்பா

Naathiyarra Manushanukku Neethiyulla Theyvamappaa
Nampinoarai Paathukaaththu Vaazhavaikkum Thaevanappaa

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரை இறங்கி வந்தீரே
ஜீவ அப்பம் ஜீவ தண்ணீர் தந்து என்னை போஷித்தீரே

Thaakam Thiirkkum Jiivanathi Tharai Irangki Vanthiirae
Jeeva Appam Jiiva Thanniir Thanthu Ennai Poashiththiirae

இருப்பவராய் இருப்பவரே எனக்குள்ளே வாழ்பவரே
ஏழை எந்தன் குறைவுகள் எல்லாம் நிறைவாக்கும் நல்லவரே

Iruppavaraay Iruppavarae Enakkullae Vaazhpavarae
Aezhai Enthan Kuraivukal Ellaam Niraivaakkum Nallavarae

சோர்ந்து போன நேரத்திலே புதிய பெலன் தந்தீரே
சோதனயை சகித்து வாழ புதிய கிருபை அளித்தீரே

Soarnthu Poana Naeraththilae Puthiya Pelan Thanthiirae
Soathanayai Chakiththu Vaazha Puthiya Kirupai Aliththiirae

இழந்து போன சகலத்தையும் திரும்ப எனக்கு தந்தவரே
இரட்டிபப்பான நன்மைகளாலே திருப்தியாக்கி மகிழ்ந்தவரே

Izhanthu Poana Chakalaththaiyum Thirumpa Enakku Thanthavarae
Irattipappaana Nanmaikalaalae Thirupthiyaakki Makizhnthavarae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =