Maatha Un Kovilil Mani – மாதா உன் கோவிலில்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 22 May 2010

Maatha Un Kovilil Mani Lyrics In Tamil

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன் – 2
தாய் என்று உன்னைத் தான் – 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

1. மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்

2. காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்

3. பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்

Maatha Un Kovilil Mani Lyrics In English

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen – 2
Thaay Entru Unnaith Thaan – 2
Pillaikkuk Kaattinaen Maathaa

1. Maeyppan Illaatha Manthai Valimaarumae – 2
Maeri Un Jothi Kondaal Vithimaarumae
Melukupol Urukinom Kanneerai Maatra Vaa

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen

2. Kaaval Illaatha Jeevan Kanneerilae – 2
Karai Kantilaatha Odam Thanneerilae
Arultharum Thiruchchapai Manniyosai Kaetkumo

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen

3. Pillai Peraatha Penmai Thaayaanathu – 2
Annai Illaatha Makanaith Thaalaattuthu
Karththarin Kattalai Naan Enna Solvathu

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen

Watch Online

Maatha Un Kovilil Mani MP3 Song

Maatha Un Kovilel Mani Lyrics In Tamil & English

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன் – 2
தாய் என்று உன்னைத் தான் – 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen – 2
Thaay Entru Unnaith Thaan – 2
Pillaikkuk Kaattinaen Maathaa

1. மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா

Maeyppan Illaatha Manthai Valimaarumae – 2
Maeri Un Jothi Kondaal Vithimaarumae
Melukupol Urukinom Kanneerai Maatra Vaa

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen

2. காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ

Kaaval Illaatha Jeevan Kanneerilae – 2
Karai Kantilaatha Odam Thanneerilae
Arultharum Thiruchchapai Manniyosai Kaetkumo

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen

3. பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது

Pillai Peraatha Penmai Thaayaanathu – 2
Annai Illaatha Makanaith Thaalaattuthu
Karththarin Kattalai Naan Enna Solvathu

மாதா உன் கோவிலில்
மணி தீபம் ஏற்றினேன்

Maathaa Un Kovilil
Manni Theepam Yaetrinaen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 11 =