Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே நீரே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 3
Released on: 3 Dec 2010

Parisutha Devan Neerae Lyrics In Tamil

பரிசுத்த தேவன் நீரே
பரலோக ராஜா நீரே
அல்பா ஒமேகா நீரே
ஆதியும் அந்தமும் நீரே

ஆராதனை ஆராதனை
சர்வவல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சாவை வென்றவரே சர்வ வியாபியே
ஆராதனை ஆராதனை

1. யேகோவா யீரே நீரே
தேவை எல்லாம் சந்திப்பீர்
யேகோவா நிசி நீரே
எங்களின் வெற்றி கொடியே

2. யேகோவா ரூவா நீரே
எங்கள் நல்ல மேய்ப்பரே
யேகோவா ராஃபா நீரே
எங்களின் பரிகாரியே

3. யேகோவா ஷம்மா நீரே
கூடவே இருப்பவரே
யேகோவா ஷாலோம் நீரே
எங்களின் சமாதானமே

Parisutha Devan Neerae Lyrics In English

Parisutha Devan Neerae
Paraloga Raja Neerae – 2
Alpha Omega Neerae
Aadhiyum Andhamum Neerae – 2

Aaradhanai Aaradhanai
Sarva Vallavarae Sarva Sirustigarae
Saavai Ventravarae Sarva Viyabiyae
Aaradhanai Aaradhanai

1. Yegovah Yeerae Neerae
Thevai Yellam Santhipeer – 2
Yegovah Nissi Neerae
Engalin Vetrikodiyae – 2

2. Yegovah Ruah Neerae
Engal Nalla Maeiparae – 2
Jehovah Rapha Neerae
Engalin Parigariyae – 2

3. Yegovah Shammah Neerae
Koodavae Irupavarae – 2
Jehovah Shalom Neerae
Engalin Samadhanamae – 2

Watch Online

Parisutha Devan Neerae MP3 Song

Parisutha Devan Neeraey Lyrics In Tamil & English

பரிசுத்த தேவன் நீரே
பரலோக ராஜா நீரே
அல்பா ஒமேகா நீரே
ஆதியும் அந்தமும் நீரே

Parisutha Devan Neerae
Paraloga Raja Neerae – 2
Alpha Omega Neerae
Aadhiyum Andhamum Neerae – 2

ஆராதனை ஆராதனை
சர்வவல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சாவை வென்றவரே சர்வ வியாபியே
ஆராதனை ஆராதனை

Aaradhanai Aaradhanai
Sarva Vallavarae Sarva Sirustigarae
Saavai Ventravarae Sarva Viyabiyae
Aaradhanai Aaradhanai

1. யேகோவா யீரே நீரே
தேவை எல்லாம் சந்திப்பீர்
யேகோவா நிசி நீரே
எங்களின் வெற்றி கொடியே

Yegovah Yeerae Neerae
Thevai Yellam Santhipeer – 2
Yegovah Nissi Neerae
Engalin Vetrikodiyae – 2

2. யேகோவா ரூவா நீரே
எங்கள் நல்ல மேய்ப்பரே
யேகோவா ராஃபா நீரே
எங்களின் பரிகாரியே

Yegovah Ruah Neerae
Engal Nalla Maeiparae – 2
Jehovah Rapha Neerae
Engalin Parigariyae – 2

3. யேகோவா ஷம்மா நீரே
கூடவே இருப்பவரே
யேகோவா ஷாலோம் நீரே
எங்களின் சமாதானமே

Yegovah Shammah Neerae
Koodavae Irupavarae – 2
Jehovah Shalom Neerae
Engalin Samadhanamae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =