Endraikumae Thaniyai – என்றென்றைக்குமே தனியாய்

Christava Padal

Artist: Bro. Darwin Ebenezer
Album: Ezhundhavar Vol 3
Released on: 1 May 2016

Endraikumae Thaniyai Lyrics in Tamil

என்றென்றைக்குமே தனியாய் இரதே
இயேசுவை நீ நண்பராக்கிக்கொள் – 2
வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே
அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்

உலகில் கிடைக்கும் அன்பும் சந்தோஷமும்
அவை எல்லாம் மாறிபோகுமே
காலங்கள் மாறிடும் நேரங்கள் மாறிடும்
ஆனால் இயேசு என்றென்றைக்கும் மாறார் – 2
நீர் இயேசு கண்ணோடு பார்த்தால்
இயேசு உன்னை நெஞ்சாரே ஆணைப்பார் – 2

வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே
அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்

Endraikumae Thaniyai Lyrics in English

Endraikume Thaniyai Irathey
Yesuvai Nee Nanbarakikol – 2
Valkayil Payanum Thanimaiyanathe
Athi, Yesuvai Nanbarakikul

Ulagathil Kideikkum Anbum Santhoshamum
Avai Ellam Maaripogumae
Kaalanggal Maaridum Neranggal Maaridum
Aanal Yesu Endrendrakum Maara – 2
Neer Yesu Kannode Paarthal
Yesu Unnai Nenjaare Aanaipaar – 2

Valkayil Payanum Thanimaiyanathe
Athil Yesuvai Nanbarakikol

Watch Online

Endraikumae Thaniyai Irathae MP3 Song

Endraikumae Thaniyai Irathey Lyrics in Tamil & English

என்றென்றைக்குமே தனியாய் இரதே
இயேசுவை நீ நண்பராக்கிக்கொள் – 2
வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே
அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்

Endraikume Thaniyai Irathey
Yesuvai Nee Nanbarakikol – 2
Valkayil Payanum Thanimaiyanathe
Athi, Yesuvai Nanbarakikul

உலகில் கிடைக்கும் அன்பும் சந்தோஷமும்
அவை எல்லாம் மாறிபோகுமே
காலங்கள் மாறிடும் நேரங்கள் மாறிடும்
ஆனால் இயேசு என்றென்றைக்கும் மாறார் – 2
நீர் இயேசு கண்ணோடு பார்த்தால்
இயேசு உன்னை நெஞ்சாரே ஆணைப்பார் – 2

Ulagathil Kideikkum Anbum Santhoshamum
Avai Ellam Maaripogumae
Kaalanggal Maaridum Neranggal Maaridum
Aanal Yesu Endrendrakum Maara – 2
Neer Yesu Kannode Paarthal
Yesu Unnai Nenjaare Aanaipaar – 2

வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே
அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்

Valkayil Payanum Thanimaiyanathe
Athil Yesuvai Nanbarakikol

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, Ezhunthaavar Album Songs, praise and worship songs, Darwin Ebenezer Songs, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =