Logam Aalum Aandavar – லோகம் ஆளும் ஆண்டவர்

Tamil Christian Wedding Songs

Album: Marriage Songs

Logam Aalum Aandavar Lyrics In Tamil

லோகம் ஆளும் ஆண்டவர்,
ஆணும் பெண்ணும் செய்தனர்
இரு பேரும் வாழவே
ஆசீர்வாதம் தந்தாரே

1. ஆதலால் விவாகமே
மேன்மையுள்ள தாயிற்றே
இந்த நன்மைக்காகவும்
ஸ்தோத்திரம் உண்டாகவும்

2. தேவ வாக்குக் கேற்றதாய்
விசுவாச முள்ளோராய்
நடப்போர்க்கு நன்மையே
தவறா தளிப்பாரே

3. இந்த இரு பேரையும்
கர்த்தரே புகழ்ச்சியே
இவரால் புகழ்ச்சியே
தேவரீர்க்குண்டாகவே

Logam Aalum Aandavar Lyrics In English

Loakam Aalum Aandavar,
Aanum Pennum Cheythanar
Iru Paerum Vaazhavae
Aachiirvaatham Thanthaarae

1. Aathalaal Vivaakamae
Maenmaiyulla Thaayirrae
Intha Nanmaikkaakavum
Sthoaththiram Undaakavum

2. Thaeva Vaakkuk Kaerrathaay
Vichuvaacha Mulloaraay
Nadappoarkku Nanmaiyae
Thavaraa Thalippaarae

3. Intha Iru Paeraiyum
Karththarae Pukazhchchiyae
Ivaraal Pukazhchchiyae
Thaevariirkkundaakavae

Logam Aalum Aandavar Song On

Logam Aalum Lyrics In Tamil & English

லோகம் ஆளும் ஆண்டவர்,
ஆணும் பெண்ணும் செய்தனர்
இரு பேரும் வாழவே
ஆசீர்வாதம் தந்தாரே

Loakam Aalum Aandavar,
Aanum Pennum Cheythanar
Iru Paerum Vaazhavae
Aachiirvaatham Thanthaarae

1. ஆதலால் விவாகமே
மேன்மையுள்ள தாயிற்றே
இந்த நன்மைக்காகவும்
ஸ்தோத்திரம் உண்டாகவும்

Aathalaal Vivaakamae
Maenmaiyulla Thaayirrae
Intha Nanmaikkaakavum
Sthoaththiram Undaakavum

2. தேவ வாக்குக் கேற்றதாய்
விசுவாச முள்ளோராய்
நடப்போர்க்கு நன்மையே
தவறா தளிப்பாரே

Thaeva Vaakkuk Kaerrathaay
Vichuvaacha Mulloaraay
Nadappoarkku Nanmaiyae
Thavaraa Thalippaarae

3. இந்த இரு பேரையும்
கர்த்தரே புகழ்ச்சியே
இவரால் புகழ்ச்சியே
தேவரீர்க்குண்டாகவே

Intha Iru Paeraiyum
Karththarae Pukazhchchiyae
Ivaraal Pukazhchchiyae
Thaevariirkkundaakavae

Logam Aalum Aandavar MP3 Download

Song Description:
yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 4 =