Devanai Paadi Thudhipom – தேவனை பாடி துதிப்போம்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 2
Released on: 26 Mar 2012

Devanai Paadi Thudhipom Lyrics In Tamil

தேவனை பாடி துதிப்போம்
இயேசுவை போற்றி புகழ்வோம் – 2
தூய ஆவியானவரை
வாழ்த்தியே பாடிடுவோம் – 2

1. ஓசையுள்ள கைத்தாளத்தோடும்
வீணை தம்புரு நாதத்தோடும் – 2
பாடுவோம் திரியேக தேவனையே
உயர்த்துவோம் அவரின் நாமத்தையே – 2

2. துதிகளின் மத்தியில் வசிப்பவரை
துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய் – 2
ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே நாம்
ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே – 2

3. மீட்கப்பட்ட என் ஆத்துமாவே
மீட்பரையே போற்றி பாடுவாயே – 2
மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே
மீட்பரின் மனம் மகிழட்டுமே – 2

4. பூரிகை எக்காளம் முழங்கிடுவோம்
உன்னத தேவனை போற்றிடுவோம் – 2
ஹல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம்
ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம் – 2

Devanai Paadi Thudhipom Lyrics In English

Devanai Paadi Thudhipom
Yesuvai Potri Pugazhvom – 2
Thooya Aviyanavarai
Vazhthiyae Padiduvom – 2

1. Osaiyulla Kaithalathodum
Veenai Thamburu Nathathodum – 2
Paduvom Thriyaega Devanaiyae
Uyarthuvom Avarin Namathaiyae – 2

2. Thudhigalin Mathiyil Vasipavarai
Thuthithiduvom Jeyakembeeramai – 2
Sthothira Baligalai Seluthiyae Nam
Sthotharipom Nam Devanaiyae – 2

3. Meetkappatta En Athumavae
Meetparaiyae Potri Paduvayae – 2
Meetpin Jeyathoni Thonigatumae
Meetparin Manam Magizhatumae – 2

4. Poorigai Ekkalam Mulangiduvom
Unnadha Devanai Potriduvom – 2
Allaeluya Padiyae Arparipom
Aandavarin Namathai Thozhudhiduvom – 2

Watch Online

Devanai Paadi Thudhipom MP3 Song

Devanai Paadi Thudhipom Yesuvai Lyrics In Tamil & English

தேவனை பாடி துதிப்போம்
இயேசுவை போற்றி புகழ்வோம் – 2
தூய ஆவியானவரை
வாழ்த்தியே பாடிடுவோம் – 2

Devanai Paadi Thudhipom
Yesuvai Potri Pugazhvom – 2
Thooya Aviyanavarai
Vazhthiyae Padiduvom – 2

1. ஓசையுள்ள கைத்தாளத்தோடும்
வீணை தம்புரு நாதத்தோடும் – 2
பாடுவோம் திரியேக தேவனையே
உயர்த்துவோம் அவரின் நாமத்தையே – 2

Osaiyulla Kaithalathodum
Veenai Thamburu Nathathodum – 2
Paduvom Thriyaega Devanaiyae
Uyarthuvom Avarin Namathaiyae – 2

2. துதிகளின் மத்தியில் வசிப்பவரை
துதித்திடுவோம் ஜெயகெம்பீரமாய் – 2
ஸ்தோத்திர பலிகளை செலுத்தியே நாம்
ஸ்தோத்தரிப்போம் நம் தேவனையே – 2

Thudhigalin Mathiyil Vasipavarai
Thuthithiduvom Jeyakembeeramai – 2
Sthothira Baligalai Seluthiyae Nam
Sthotharipom Nam Devanaiyae – 2

3. மீட்கப்பட்ட என் ஆத்துமாவே
மீட்பரையே போற்றி பாடுவாயே – 2
மீட்பின் ஜெயதொனி தொனிக்கட்டுமே
மீட்பரின் மனம் மகிழட்டுமே – 2

Meetkappatta En Athumavae
Meetparaiyae Potri Paduvayae – 2
Meetpin Jeyathoni Thonigatumae
Meetparin Manam Magizhatumae – 2

4. பூரிகை எக்காளம் முழங்கிடுவோம்
உன்னத தேவனை போற்றிடுவோம் – 2
ஹல்லேலூயா பாடியே ஆர்ப்பரிப்போம்
ஆண்டவரின் நாமத்தை தொழுதிடுவோம் – 2

Poorigai Ekkalam Mulangiduvom
Unnadha Devanai Potriduvom – 2
Allaeluya Padiyae Arparipom
Aandavarin Namathai Thozhudhiduvom – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eight =