Karthar Unthan Munne – கர்த்தர் உந்தன் முன்னே

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Karthar Unthan Munne Lyrics In Tamil

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
மனமே நீ கலங்காதே
இறுதிவரை காத்திடுவார்
மனமே நீதிகையாதே – ஓசன்னா
உன்னத தேவனுக்கே – ஓசன்னா

1. கோணலானதை செவ்வையாக்குவார்
குதூகலமும் காணச் செய்வார்
வேண்டியதை தந்திடுவார்
வெட்கப்பட விடமாட்டார்

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
ஓசன்னா – 4 உன்னத தேவனுக்கே
ஓசன்னா – 2

2. தடைகளெல்லாம் தகர்த்திடுவார்
காரியங்கள் வாய்க்க செய்வார்
தேவைகளை தந்திடுவார்
குறைவுபட விடமாட்டார்

3. உனக்கு முன்னே சென்றிடுவார்
வழிகளெல்லாம் திறந்துவிடுவார்
சத்துருவை வென்றிடுவார்
தோற்று போக விடமாட்டார்

Karthar Unthan Munne Lyrics In English

Karththar Unthan Munnae Poavaar
Manamae Nee Kalangkaathae
Iruthivarai Kaaththituvaar
Manamae Neethikaiyaathae – oachannaa
Unnatha Thaevanukkae – Oachannaa

1. Koanalaanathai Chevvaiyaakkuvaar
Kuthuukalamum Kaanach Cheyvaar
Vaentiyathai Thanthituvaar
Vetkappada Vidamaatdaar

Karththar Unthan Munnae Poavaar
Oachannaa – 4 Unnatha Thaevanukkae
Oachannaa – 2

2. Thataikalellaam Thakarththituvaar
Kaariyangkal Vaaykka Cheyvaar
Thaevaikalai Thanthituvaar
Kuraivupada Vidamaatdaar

3. Unakku Munnae Chenrituvaar
Vazhikalellaam Thiranthuvituvaar
Chaththuruvai Venrituvaar
Thoarru Poaka Vidamaatdaar

Watch Online

Karthar Unthan Munne MP3 Song

Karthar Ungal Munne Lyrics In Tamil & English

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
மனமே நீ கலங்காதே
இறுதிவரை காத்திடுவார்
மனமே நீதிகையாதே – ஓசன்னா
உன்னத தேவனுக்கே – ஓசன்னா

Karththar Unthan Munnae Poavaar
Manamae Nee Kalangkaathae
Iruthivarai Kaaththituvaar
Manamae Neethikaiyaathae – oachannaa
Unnatha Thaevanukkae – Oachannaa

1. கோணலானதை செவ்வையாக்குவார்
குதூகலமும் காணச் செய்வார்
வேண்டியதை தந்திடுவார்
வெட்கப்பட விடமாட்டார்

Koanalaanathai Chevvaiyaakkuvaar
Kuthuukalamum Kaanach Cheyvaar
Vaentiyathai Thanthituvaar
Vetkappada Vidamaatdaar

கர்த்தர் உந்தன் முன்னே போவார்
ஓசன்னா – 4 உன்னத தேவனுக்கே
ஓசன்னா – 2

Karththar Unthan Munnae Poavaar
Oachannaa – 4 Unnatha Thaevanukkae
Oachannaa – 2

2. தடைகளெல்லாம் தகர்த்திடுவார்
காரியங்கள் வாய்க்க செய்வார்
தேவைகளை தந்திடுவார்
குறைவுபட விடமாட்டார்

Thataikalellaam Thakarththituvaar
Kaariyangkal Vaaykka Cheyvaar
Thaevaikalai Thanthituvaar
Kuraivupada Vidamaatdaar

3. உனக்கு முன்னே சென்றிடுவார்
வழிகளெல்லாம் திறந்துவிடுவார்
சத்துருவை வென்றிடுவார்
தோற்று போக விடமாட்டார்

Unakku Munnae Chenrituvaar
Vazhikalellaam Thiranthuvituvaar
Chaththuruvai Venrituvaar
Thoarru Poaka Vidamaatdaar

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =