Pazhaiyavaikal Ozhinthupoyina – பழையவைகள் ஒழிந்துபோயின

Christava Padal Tamil

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae

Pazhaiyavaikal Ozhinthupoyina Lyrics In Tamil

பழையவைகள் ஒழிந்துபோயின
எல்லாம் புதிதாயின – ஓ – 2
நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்
புது சிருஷ்டியாய் மாறிடுவேன்
புது சிருஷ்டி – 12

1. கடந்தவைகளை நீ யோசிக்க வேண்டாம்
முந்தினவைகளை நீ நினைக்க வேண்டாம்.
நடத்திச் செல்லும் நம் தேவன்
உன்னை அனுதினமும் நடத்திடுவார்
புது சிருஷ்டி – 12

2. வாழ்வும் தாழ்வும் தேவ கிருபை
ஏற்றமும் இறக்கமும் அவர்களே செயலே
நடப்பதும் நிற்பதும் இருப்பதும்
அவர் ஒருவரின் கிருபையன்றோ
நம் தேவனின் கிருபையன்றோ
புது சிருஷ்டி – 12

3. இதுவரை நடத்திய இம்மானுவேலன்
இனிமேலும் நடத்துவது உண்மையல்லோ
இஸ்ரவேலின் ஜெயபாலன் ஆனவர்
நமக்கு துணையானரே
புது சிருஷ்டி – 12

Pazhaiyavaikal Ozhinthupoyina Lyrics In English

Pazhaiyavaikal Ozhinthupoayina
Ellaam Puthithaayina – Oa – 2
Naan Kiristhuvukkul Irunthaal
Puthu Chirushtiyaay Maarituvaen
Puthu Chirushti -12

1. Kadanthavaikalai Nee Yoachikka Vaendaam
Munthinavaikalai Nee Ninaikka Vaendaam
Nadaththich Chellum Nam Thaevan
Unnai Anuthinamum Nadaththituvaar
Puthu Chirushti -12

2. Vaazhvum Thaazhvum Thaeva Kirupai
Aerramum Irakkamum Avarkalae Cheyalae
Nadappathum Nhirpathum Iruppathum
Avar Oruvarin Kirupaiyanroa
Nam Thaevanin Kirupaiyanroa
Puthu Chirushti -12

3. Ithuvarai Nadaththiya Immaanuvaelan
Inimaelum Nadaththuvathu Unmaiyalloa
Isravaelin Jeyapaalan Aanavar
Namakku Thunaiyaanarae
Puthu Chirushti – 12

Watch Online

Pazhaiyavaikal Ozhinthupoyina MP3 Song

Pazhaiyavaikal Ozhinthupoyina Lyrics In Tamil & English

பழையவைகள் ஒழிந்துபோயின
எல்லாம் புதிதாயின – ஓ – 2
நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்
புது சிருஷ்டியாய் மாறிடுவேன்
புது சிருஷ்டி – 12

Pazhaiyavaikal Ozhinthupoayina
Ellaam Puthithaayina – Oa – 2
Naan Kiristhuvukkul Irunthaal
Puthu Chirushtiyaay Maarituvaen
Puthu Chirushti -12

1. கடந்தவைகளை நீ யோசிக்க வேண்டாம்
முந்தினவைகளை நீ நினைக்க வேண்டாம்.
நடத்திச் செல்லும் நம் தேவன்
உன்னை அனுதினமும் நடத்திடுவார்
புது சிருஷ்டி – 12

Kadanthavaikalai Nee Yoachikka Vaendaam
Munthinavaikalai Nee Ninaikka Vaendaam
Nadaththich Chellum Nam Thaevan
Unnai Anuthinamum Nadaththituvaar
Puthu Chirushti -12

2. வாழ்வும் தாழ்வும் தேவ கிருபை
ஏற்றமும் இறக்கமும் அவர்களே செயலே
நடப்பதும் நிற்பதும் இருப்பதும்
அவர் ஒருவரின் கிருபையன்றோ
நம் தேவனின் கிருபையன்றோ
புது சிருஷ்டி – 12

Vaazhvum Thaazhvum Thaeva Kirupai
Aerramum Irakkamum Avarkalae Cheyalae
Nadappathum Nhirpathum Iruppathum
Avar Oruvarin Kirupaiyanroa
Nam Thaevanin Kirupaiyanroa
Puthu Chirushti -12

3. இதுவரை நடத்திய இம்மானுவேலன்
இனிமேலும் நடத்துவது உண்மையல்லோ
இஸ்ரவேலின் ஜெயபாலன் ஆனவர்
நமக்கு துணையானரே
புது சிருஷ்டி – 12

Ithuvarai Nadaththiya Immaanuvaelan
Inimaelum Nadaththuvathu Unmaiyalloa
Isravaelin Jeyapaalan Aanavar
Namakku Thunaiyaanarae
Puthu Chirushti – 12

Song Description:
Tamil gospel songs, Easter Songs List, Christava Padal Tamil,Christian Songs Tamil, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =