Ummai Nambi Vaazhgiren – உம்மை நம்பி வாழ்கிறேன்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Akkini Aaradhanai Vol 16
Released on: 02 Oct 2016

Ummai Nambi Vaazhgiren Lyrics In Tamil

உம்மை நம்பி வாழ்கிறேன்
நான் இயேசு ராஜனே – 2

1. உம்மை நாடி ஓடி வந்தேன் – 2
உந்தன் அன்பை தேடி வந்தேன்

2. எந்தன் கால்கள் சறுக்கிடும் போது – 2
நீர் என்னைத் தாங்கிடுவீர்

3. தனிமையிலே தவித்திடும்போது – 2
உந்தன் கரத்தால் அணைத்திடுவீர்

4. எந்தன் வாழ்க்கை உந்தன் கையில் – 2
கண்ணீர் கவலை எனக்கு இல்லை

5. உடைக்கப்பட்ட நேரமெல்லாம் – 2
மனதை தேற்றி தாங்கினீரே

6. உந்தன் பாதம் காத்திருப்பேன் – 2
கழுகு போல எழும்பிடுவேன்

Ummai Nambi Vaazhgiren Lyrics In English

Ummai Nambi Vaazhgiren
Naan Yesu Raajanae – 2

1. Ummai Naadi Oedi Vandhen – 2
Undhan Anbai Thaedi Vandhaen

2. Endhan Kaalgal Sarukidum Poedhu – 2
Neer Ennai Thaangiduveer

3. Thanimayilae Thavithidum Poedhu – 2
Undhan Karathaal Anaithiduveer

4. Endhan Vaalkai Undhan Kaiyil – 2
Kaneer Kavalai Enakku Illai

5. Udaikappatta Naeram Ellaam – 2
Manadhai Thaetri Thaangineerae

6. Undhan Paadham Kaathirupen – 2
Kalugu Poela Elumbiduven

Watch Online

Ummai Nambi Vaazhgiren MP3 Song

Ummai Nambi Vaazhgiren Naan Lyrics In Tamil & English

உம்மை நம்பி வாழ்கிறேன்
நான் இயேசு ராஜனே – 2

Ummai Nambi Vazhgiren
Naan Yesu Raajanae – 2

1. உம்மை நாடி ஓடி வந்தேன் – 2
உந்தன் அன்பை தேடி வந்தேன்

Ummai Naadi Oedi Vandhen – 2
Undhan Anbai Thaedi Vandhaen

2. எந்தன் கால்கள் சறுக்கிடும் போது – 2
நீர் என்னைத் தாங்கிடுவீர்

Endhan Kaalgal Sarukidum Poedhu – 2
Neer Ennai Thaangiduveer

3. தனிமையிலே தவித்திடும்போது – 2
உந்தன் கரத்தால் அணைத்திடுவீர்

Thanimayilae Thavithidum Poedhu – 2
Undhan Karathaal Anaithiduveer

4. எந்தன் வாழ்க்கை உந்தன் கையில் – 2
கண்ணீர் கவலை எனக்கு இல்லை

Endhan Vaalkai Undhan Kaiyil – 2
Kaneer Kavalai Enakku Illai

5. உடைக்கப்பட்ட நேரமெல்லாம் – 2
மனதை தேற்றி தாங்கினீரே

Udaikappatta Naeram Ellaam – 2
Manadhai Thaetri Thaangineerae

6. உந்தன் பாதம் காத்திருப்பேன் – 2
கழுகு போல எழும்பிடுவேன்

Undhan Paadham Kaathirupen – 2
Kalugu Poela Elumbiduven

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =