Paanaiyila Soreduthu Paathaiyilae – பானையிலே சோறெடுத்து

Christava Padal Tamil

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae

Paanaiyila Soreduthu Paathaiyilae Lyrics In Tamil

பானையிலே சோறெடுத்து
பாதையிலே போற பொண்ணு – 2
பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே
உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே – 2

1. கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே
மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு – 2
என்னென்னமோ பேசணும்னு
என் மனசு நினைக்கையிலே – 2

கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு
என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு – 2

2. வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா
போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு
அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில் – 2

பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு
என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு – 2

3. காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும்
கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை – 2
உள்ளத்தைக் கொள்ளைகொண்ட
வெள்ளை அங்கி மன்னவனே – 2

அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன்
எனை அணைத்துக் கொண்டு
முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா – 2

moses rajasekar songs,Parvone Enkalai Pokavitu,Paanaiyila Soreduthu Paathaiyilae,
Paanaiyila Soreduthu Paathaiyilae - பானையிலே சோறெடுத்து 2

Paanaiyila Soreduthu Paathaiyilae Lyrics In English

Paanaiyilae Choaretuththu
Paathaiyilae Poara Ponnu – 2
Pakkapalamaaka Iyaechirukkaar Payanhthu Vidaathae
Un Akkam Pakkam Aapaththunnu Kalangki Vidaathae – 2

1. Kannaththula Kaiya Vaichchu Mannan Nhinaikkaiyilae
Mannaathi Mannan Iyaechu Manachukkul Vanhthaaru – 2
Ennennamoa Paechanumnu
En Manachu Nhinaikkaiyilae – 2

Kannae Maniyae Ruupaviyae Enrazhaichaaru
En Kannaththula Muththamittu Aravanaichchaaru – 2

2. Veyil En Mael Patdavudan Karuppaanhaa
Poayittaennu Veruppaa Paarkkaama Viruppappatdaaru
Aruppukkaalaththula Varappula Nhadakkaiyil – 2

Paatham Kallil Idaraamal Thangki Chenraaru
En Piriyamae Ruupavathiyae Enrazhaichchaaru – 2

3. Kaalangkal Pala Aantu Kadanhthae Poanaalum
Karththaavae Un Anpu Enrumae Maaravillai – 2
Ullaththaik Kollaikonda
Vellai Angki Mannavanae – 2

Allum Pakalum Umakkaaka Kaaththiruppaen
Enai Anaiththuk Kontu
Muththamida Chiikkiram Vaarum Aiyaa – 2

Watch Online

Paanaiyila Soreduthu Paathaiyilae MP3 Song

Paanaiyila Soreduthu Paathaiyilae Lyrics In Tamil & English

பானையிலே சோறெடுத்து
பாதையிலே போற பொண்ணு – 2
பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே
உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே – 2

Paanaiyila Soreduthu Paathaiyilae
Poara Ponnu – 2
Pakkapalamaaka Iyaechirukkaar Payanhthu Vidaathae
Un Akkam Pakkam Aapaththunnu Kalangki Vidaathae – 2

1. கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே
மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு – 2
என்னென்னமோ பேசணும்னு
என் மனசு நினைக்கையிலே – 2

Kannaththula Kaiya Vaichchu Mannan Nhinaikkaiyilae
Mannaathi Mannan Iyaechu Manachukkul Vanhthaaru – 2
Ennennamoa Paechanumnu
En Manachu Nhinaikkaiyilae – 2

கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு
என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு – 2

Kannae Maniyae Ruupaviyae Enrazhaichaaru
En Kannaththula Muththamittu Aravanaichchaaru – 2

2. வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா
போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு
அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில் – 2

Veyil En Mael Patdavudan Karuppaanhaa
Poayittaennu Veruppaa Paarkkaama Viruppappatdaaru
Aruppukkaalaththula Varappula Nhadakkaiyil – 2

பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு
என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு – 2

Paatham Kallil Idaraamal Thangki Chenraaru
En Piriyamae Ruupavathiyae Enrazhaichchaaru – 2

3. காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும்
கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை – 2
உள்ளத்தைக் கொள்ளைகொண்ட
வெள்ளை அங்கி மன்னவனே – 2

Kaalangkal Pala Aantu Kadanhthae Poanaalum
Karththaavae Un Anpu Enrumae Maaravillai – 2
Ullaththaik Kollaikonda
Vellai Angki Mannavanae – 2

அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன்
எனை அணைத்துக் கொண்டு
முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா – 2

Allum Pakalum Umakkaaka Kaaththiruppaen
Enai Anaiththuk Kontu
Muththamida Chiikkiram Vaarum Aiyaa – 2

Song Description:
Tamil gospel songs, Christava Padal Tamil, Easter Songs List, Christian Songs Tamil, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =