Christava Padal
Artist: Rithu Olivia
Album: Solo Songs
Released on: 5 Jan 2019
Senkadalai Kadanthiduvem Lyrics In Tamil
செங்கடலைக் கடந்திடுவேன்
மதில்களைத் தாண்டிடுவேன்
ஆயிரம் எனக்கெதிராய்
வந்தாலும் அஞ்சிடேன் – 2
நீர் என்னோடிருக்கையிலே எதைக்
குறித்தும் கலக்கமில்லையே – 2
இயேசு ஜீவிக்கின்றாரே
எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல
என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2
நேசித்தோர் வெறுத்தாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
ஒன்றுக்கும் உதவாதவன் என்று
என்னைப் பார்த்து சொன்னாலும் – 2
நீர் என்னோடிருக்கையிலே
எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
இயேசு ஜீவிக்கின்றாரே
எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல
என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2
Senkadalai Kadanthiduvem Lyrics In English
Senkadalai Kadanthiduvem
Mathilgalai Thandiduven
Aayiram Yenakkethiraai
Vanthaalum Anjiden – 2
Neer Ennodirukaiyeley Yethai
Kurithum Kalakamillaiyey – 2
Yesu Jeevikinrarey
Enakul Jeevikinrarey
Ini Nanalla Nanalla
En Yesuvey Jeevikinrar – 2
Nesithoor Veruthaalum
Nambinoor Kaivitalum
Ondrukkum Uthavathavan Endru
Ennai Parthu Sonnalum – 2
Neer Ennodirukaiyeley Yethai
Kurithum Kalakamillaiyey – 2
Yesu Jeevikinrarey
Enakul Jeevikinrarey
Ini Nanalla Nanalla
En Yesuvey Jeevikinrar – 2
Watch Online
Senkadalai Kadanthiduvem MP3 Song
Technician Information
Lyrics, Tune : Jack Warrior
Music : Jack Warrior
Label : Music Mindss
Channel: Rejoice Gospel Communications
Jacks Dream Creations
Production Head : Patrick Joshua
Recorded At Jacks Dream Creations
Mixed And Mastered : Jack Warrior
Cinematography : Zizoo Anand
Editing : Dinesh
Supporting Partner : Mr. Satish, mba,
Media Partner : Mr. Manoj Valavan ( Yekalaiva Studios), Mr. Rakesh Prabhudass ( Yahweh Media Production)
Produced: Jacks Dream Creations
Released By Rejoice Gospel Communications
Music On: Musicmindss
Conceptualized By Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By Vincent George
Senkadalai Kadanthiduven Mathilgalai Lyrics In Tamil & English
செங்கடலைக் கடந்திடுவேன்
மதில்களைத் தாண்டிடுவேன்
ஆயிரம் எனக்கெதிராய்
வந்தாலும் அஞ்சிடேன் – 2
Senkadalai Kadanthiduven
Mathilgalai Thandiduven
Aayiram Yenakkethiraai
Vanthaalum Anjiden – 2
நீர் என்னோடிருக்கையிலே எதைக்
குறித்தும் கலக்கமில்லையே – 2
Neer Ennodirukaiyeley Yethai
Kurithum Kalakamillaiyey – 2
இயேசு ஜீவிக்கின்றாரே
எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல
என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2
Yesu Jeevikinrarey
Enakul Jeevikinrarey
Ini Nanalla Nanalla
En Yesuvey Jeevikinrar – 2
நேசித்தோர் வெறுத்தாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
ஒன்றுக்கும் உதவாதவன் என்று
என்னைப் பார்த்து சொன்னாலும் – 2
Nesithoor Veruthaalum
Nambinoor Kaivitalum
Ondrukkum Uthavathavan Endru
Ennai Parthu Sonnalum – 2
நீர் என்னோடிருக்கையிலே
எதைக் குறித்தும் கலக்கமில்லையே – 2
Neer Ennodirukaiyeley Yethai
Kurithum Kalakamillaiyey – 2
இயேசு ஜீவிக்கின்றாரே
எனக்குள்ளே ஜீவிக்கின்றாரே
இனி நானல்ல நானல்ல
என் இயேசுவே ஜீவிக்கின்றார் – 2
Yesu Jeevikinrarey
Enakul Jeevikinrarey
Ini Nanalla Nanalla
En Yesuvey Jeevikinrar – 2
Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, 30 year term life insurance quote, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,